Wednesday, November 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4323 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஜி.எஸ்.டி வரி சாதனை அல்ல வேதனை | மக்கள் நேர்காணல்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு தொடர்பாகவும், அதனால் தாங்கள் அடைந்த பாதிப்பை பற்றியும் இந்த காணொலியில் பதிவுசெய்கிறார்கள் உழைக்கும் மக்கள். https://www.youtube.com/watch?v=MFOxbmEDwrA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஆர்.என்.ரவி கைது செய்யப்படுவாரா? || தோழர் மருது

சில தினங்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளில் பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார் ஆர்.என்.ரவி.. ஆளுநரின் இதுபோன்ற புனைசுருட்டுக்களை தொடர்ந்து தமிழ்நாடு அம்பலப்படுத்தி வருகிறது. வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என முழங்குவோம்.. பொய்...

மே 1 மாநாடு – மே 15-க்கு மாற்றப்பட்டது ஏன்? || தோழர் வெற்றிவேல்செழியன் || வீடியோ

”ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்.

சென்னை – மதுரை மே தின பேரணி – ஆர்ப்பாட்டம் || 138வது மே தினம்

சென்னை – மதுரை மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் - பேரணி நடைபெற்றது.

அஞ்சல் துறையில் இரண்டு சங்கங்களின் உரிமை ரத்து! | தோழர் ம.சரவணன் கண்டன உரை

அகில இந்திய அளவில் இருக்கின்ற இரண்டு அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் ஆகிய...

வேங்கைவயல் – பாதிக்கப்பட்ட மக்களை குற்றவாளிகளாக்க சதி செய்யும் சாதிய அரசு!

போலீசு, நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளும் பார்ப்பனிய - சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தும், பாதுகாக்கும் கருவிகளாகவே உள்ளன.

138வது மே தினம் || காஞ்சிபுரம், வேலூர் – ஆர்ப்பாட்டங்கள்! || பு.ஜ.தொ.மு ஆலைவாயில் கூட்டங்கள்

காஞ்சிபுரம் - வேலூர் மாவட்டங்களில் 138-வது மே நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரல் மார்க்ஸ் 205-வது பிறந்த நாள் – கவிதை

அடிமை வர்க்கம் இருக்கும் வரை நீ அழிய போவதில்லை! அதிகார வர்க்கம் முடியும் வரை நீ அமைதி கொள்வதில்லை! ஆம்! மார்க்ஸ் வாழ்வார் மார்க்சியம் வாழதான் செய்யும்

‘தேசபக்தர்கள்’ கவனத்திற்கு: இரவு பகலாக நடைபெறும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

மல்யுத்த வீரர்கள் இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு அழைப்பு விடுத்ததில் இருந்து இது ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்க பரிவார கும்பலுக்கு எதிரான போராட்டமாக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்

பழைய உலகம் அற்பவாதிக்குச் சொந்தம் என்பது உண்மையே. ஆனால் நாம் பயந்து பின்வாங்க வேண்டிய பூச்சாண்டியாக அவரை நினைக்கக் கூடாது. அதற்கு மாறாக நாம் அவரைக் கவனமாகக் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த உலகச் சீமானாகிய அவரை நாம் ஆராய்வது பயனுள்ளது.

வாய் சொல்வீரர் பி.டி.ஆர் – ஆளுநருக்கு பயப்படும் திமுக || தோழர் மருது || வீடியோ

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆங்கில நாளிதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்துள்ளார். அதில், முதலில் திராவிட மாடல் - திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான சித்தாந்தம் என்று கூறியுள்ளார். இந்தியா உருவாவதற்கு...

நெல்லையில் மே தின ஆர்ப்பாட்டம்!

138-வது மே தினத்தை உயர்த்தி முடிப்போம் என்கிற தலைப்பில் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 01/05/23 அன்று மாலை மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மே 15 மாநாடு: தமிழ்நாடு தழுவிய பிரச்சாரத்தில் தோழர்கள்!

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கான பிரச்சார களத்தில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திப்பு சுல்தானை கண்டு அஞ்சி நடுங்கிய வெள்ளை ஏகாதிபத்தியம்!

தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.

மே 4, 1886 – ஹே சந்தை (Haymarket) படுகொலை

மே 3-ம் நாள் வேலை நிறுத்தம் செய்த மெக்கார்மிக் ரீப்பர் வொர்க்ஸ் தொழிலாளர்களின் கூட்டத்தில் நிகழ்ந்த போலிஸின் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை எதிர்த்து மே 4-ஆம் நாள் வைக்கோல் சந்தை சதுக்கம் என்றழைக்கப்படும் இடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.