Monday, January 26, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4470 பதிவுகள் 3 மறுமொழிகள்

நாடாளுமன்றத்தில் செங்கோல் – பாசிச ஆட்சிக்கு அடிக்கல்! | தோழர் மருது

உலக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ள மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. உணவின்றி சாகும் மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் கோடி செலவு செய்து மிகப்பெரிய ஒரு...

ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி | ம.க.இ.க சிவப்பு அலை பாடல் | வீடியோ

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி” பாடல் காணொலி வடிவில் https://youtu.be/p5uUz4cVq2s பாருங்கள்! பகிருங்கள்!!

ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்பரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

இது போன்ற தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுநர்களை ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தேவையான கார்ப்ரேட் நல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்களே தவிர இவர்கள் கூறும்படியான அரசு பொதுத்துறையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 1

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற, “ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற மாநாட்டின் தீர்மானங்களை இந்த மாநாடு வழிமொழிகிறது. தீர்மானம்...

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பரகல பிரபாகர்

“2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பரகல பிரபாகர்

மூடு டாஸ்மாக்கை! கள்ளச்சாராய பலிகள் – திமுக அரசே முதல் குற்றவாளி! || தோழர் வெற்றிவேல் செழியன்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ - அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும்....

ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார் மோடி || தோழர் மருது

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்பு வந்ததாக நான் கருதவில்லை. மக்களுடைய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஒருவேளை இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஜல்லிக்கட்டு கூடாது என்று...

பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு

ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்

மே 15 மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=DOIOEBuiNc0&t=220s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வெற்றிகரமாக நடந்து முடிந்த மே 15 வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மாநாடு | செய்தி – படங்கள்

மே 15: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற போர் முழக்க மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. சிறப்பு பேச்சாளர்கள் வருவது காலதாமதம் ஆனதால் மாநாடு சரியாக மாலை 5.30 மணிக்கு  துவங்கியது. தோழர்...

ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!

பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!

வட இந்தியாவில் ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தின் தாக்கமும், இதை அடிப்படையாக வைத்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களும் அதிகரித்து வருகின்றன.

ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு.

மரக்காணம் – விழுப்புரம் கள்ளச்சாரய மரணம் | தோழர் மருது வீடியோ

இந்த அரசு கள்ளச்சாரயத்தை பாதுகாக்கிறதா? அரசு அதிகாரிகள் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவில்லை என்றால் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல போலீஸ்காரர்களை ஏன் பணியிடை மாற்றம் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த அரசு செய்த கொலையை மறைப்பதற்காக...