வினவு செய்திப் பிரிவு
நீ ஒரு கிறித்தவனா? வெள்ளம் வடிந்தாலும் வடியாத ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன வெறி
வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் போது உதவி செய்ய வந்தவர்களிடமும் சாதி பேதம் பார்க்கும் பார்ப்பனக் கூட்டம்தான், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலேயே கேரளத்தையே மீட்டதாகக் கூறி இழிவான முறையில் புகழ்தேடும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் கேரள அடித்தளம்
மனுஷ்யபுத்திரனை குறி வைக்கும் எச்.ராஜாவை கைது செய் !
சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்குதான் கேரள பெருவெள்ளத்திற்குக் காரணம் என விசம் கக்குகிறார் குருமூர்த்தி. இப்போது மனுஷ்யபுத்திரனை தாக்கத் துவங்கியிருக்கிறது எச்ச ராஜாவின் விசக் கொடுக்கு!
கேரள வெள்ளம் : மக்களைக் காப்பாற்றும் மீனவர்கள் ! மோடி போற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் !
ஒக்கிப் புயலில் மோடி அரசால் கைவிடப்பட்ட அதே மீனவர்கள்தான், இன்று தமது உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கேரளாவை மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா
ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை பகடி செய்கிறான்.
ஊழலுக்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரும் மோடி அரசு – காணொளி
ஏலங்கள் மூலம் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அரசு அள்ளிக் கொடுப்பதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் உச்சநீதிமன்றத்தையே மிரட்டுகிறார்.
அடல் பிகாரி வாஜ்பாய் : பொது அறிவு வினாடி வினா 16
முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் ’அருமை பெருமைகள்’ எவ்வளவு தூரம் தெரியும் என்பதை சோதித்தறிய இந்த வினாடிவினா . பங்கெடுங்கள், பகிருங்கள்.
உணவு விடுதியில் வேலை பார்த்த ஒரு கல்லூரி மாணவியின் அனுபவம் !
கோடை விடுமுறை முடிவதற்குள் பிள்ளைகளை சூப்பர் ஹீரோவாக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில், சமூகத்தில் அவர்களை நீந்தப் பழக்கும் ஒரு முயற்சி.
நேபாளத்தில் திருடப்படும் புத்தர் சிலைகள் – படக்கட்டுரை
இந்தியா போலவே நேபாளிலும் கடவுளர்கள் களவாடப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளன. அல்ஜசிராவின் புகைப்படக் கட்டுரை
ஆச்சாரமான அய்யராத்து உணவகங்கள் – அருவெறுப்பின் உச்சம் !
சுத்தமான பிராமண சமையல் என்று இந்த விளம்பரத்தில் எதைக் குறிப்பிடுகிறார்கள்? வெறும் சைவ உணவையா அல்லது பிராமணர்களால் சமைக்கப்பட்ட சைவ உணவையா?
ஜே.என்.யு. மாணவர் உமருக்கு துப்பாக்கிக் குண்டு ! இதுதான் மோடியின் சுதந்திரதினச் செய்தி !
"நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்" என்று கூறுகிறார் உமர் காலித்.
அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
அண்ணா பல்கலைக்கழகம் ஒரு அபாய கட்டத்தில் இருக்கிறது. இது தெரிந்தும் பல நூறு நேர்மையான பேராசிரியர்களும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் வேடிக்கை பார்ப்பது சரியல்ல.
விளம்பரங்களுக்கு 4,880 கோடி ரூபாயை அள்ளி விட்ட மோடி அரசு !
கார்ப்பரேட் கும்பலுக்கு வால் பிடித்து விடும் மோடி அரசு விளம்பரங்களுக்கு செலவிடும் தொகையை விட மக்கள் நலத்திட்டங்களுக்கு குறைவாகவே செலவிடுகிறது - ஆதாரங்கள்!
ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு
ஊடகங்களைக் கட்டுப்படுத்த மோடி அரசு செய்யும் அனைத்து கிரிமினல் வேலைகளையும் இந்தக் கடிதத்தில் அம்பலப்படுத்துகிறார் புன்ய பிரசூன் பாஜ்பாய் !
சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் – இவர்கள் படுத்தே விட்டார்கள் !
ஊடகங்களை கட்டுப்படுத்த முனைந்திருக்கும் மோடி - அமித் ஷா கும்பலின் ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் சதீஷ் ஆச்சார்யா. தன்னுடைய சுயாதீன குரல் எப்படி நசுக்கப்பட்டது என்பதை அவரே விவரிக்கிறார்...
புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா ?
திருவள்ளுவர், தியாகராஜர், சர். சி.வி.ராமன், ராதாகிருஷ்ணன், ராஜாஜி, வெங்கட்ராமன், அப்துல் கலாம் போன்றவர்கள்தான் தமிழகத்தில் பாரம்பரியத்திற்கு அடையாளம் என்கிறார் புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி! ஏன் ?