புதுச்சேரியில் வெடித்தது மின்துறை ஊழியர்கள் போராட்டம், துணை ராணுவத்தை ஏவிய தமிழிசை ! | ச.விஜி | வீடியோ

புதுச்சேரியில் நடைபெறும் மின்சார தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றிய கள நிலவரங்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்தின் பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரியின் ச.விஜி அவர்கள்....

புதுச்சேரி மக்களை இந்த அரசு துணை ராணுவத்தை கொண்டு மிரட்டுகிறது. மின்சார தனியார் மயத்திற்கு எதிராக மின் ஊழயர்கள் போராடுகிறார்கள். அவர்களின் போராட்டம் மக்கள் மத்தில் ஆதரவும் எதிர்ப்பும் என்ற இரண்டு கருத்துக்களாக வெளிபடுகிறது. ஆனால், பிஜேபி என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் மீது நடத்தும் கொடூரமாக நடவடிக்கைகள்.. மக்கள் மின் ஊழியர்கள் போராட்டத்தை தனியார்மயத்திற்கு எதிரான போராட்டமாக மாற்றியிருக்கிறது.

புதுச்சேரியில் நடைபெறும் மின்சார தனியார்மயத்திற்கு எதிரான போராட்டத்தை பற்றிய கள நிலவரங்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்தின் பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரியின் ச.விஜி அவர்கள்….

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நன்றி : தமிழ் குரல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க