ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
மதுரையில் மே 15 அன்று எழுச்சிகரமாக நடைபெற்ற மாநாட்டின் தீர்மானங்கள் தற்போது அச்சு வடிவில் வெளிவந்திருக்கிறது.
நன்கொடை: ரூபாய் 20
தீர்மானப் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ளவும்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு: 97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321