வினவு செய்திப் பிரிவு
என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !
ஒரு பார்ப்பனர் வீட்டு சமயலறைக்கு சென்று அவர் சமையல் செய்வதை வேடிக்கை கூட பார்க்க முடியாது. தலித் ஒருவர் எந்த தொழில் செய்தாலும் தலித் என்று அறிவித்துகொண்டு ஹோட்டல் வைத்து பிழைக்கமுடியாது.
நூல் அறிமுகம் : எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை – ஜென்னி மார்க்ஸ்
என்னைப் பொருத்தவரை, நான் மகிழ்ச்சியுள்ள, சலுகைகள் பெற்ற அதிர்ஷ்டக்காரி என்றே என்னைக் கருதுகிறேன். காரணம் எனது வாழ்க்கையின் ஆதரவான என் அருமை கணவர் இன்றும் என் அருகில் இருக்கிறார்.
சபரிமலை பெண்கள் நுழைவை எதிர்த்த சங்கி ராகுல் ஈஸ்வர் பிடிபட்ட கதை !
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓவராக சவுண்டு விட்டவர் ராகுல் ஈஸ்வர். உண்மையில் யார் இவர்...?
சி.பி.ஐ. ராகேஷ் அஸ்தானா வழக்கில் உயிருக்கு ஆபத்தென சனா புகார் !
தற்போது பேசப்பட்டுவரும் சி.பி.ஐ விவகாரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் சதீஷ் சனா தனது உயிருக்கு ஆபத்து என உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
#Metoo : இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் விளைவு என்ன ? ஒரு முழுமையான அறிக்கை !
ஊடகம், சினிமா, கலை, இசை, நிறுவனங்கள், கட்சிகள், அரசு என அனைத்து துறைகளிலும் மீ டூ இயக்கம் இந்தியா முழுவதும் இதுவரை சாதித்தது என்ன? ஒரு முழுத் தொகுப்பு!
கலெக்டர் ரோகிணியின் தார்மீகக் கோபத்தினால் தலித் சிறுமி படுகொலைக்கு என்ன பயன் ?
மக்களுக்கு தார்மீக கோபம் வராத வரைக்கும் ராஜலட்சுமி கொலைக்கும் நீதி இல்லை! ரோகிணிக்களின் ‘தார்மீக’ கோபங்களும் நிற்கப் போவதில்லை!
மோடியின் தூய்மை இந்தியாவில் துப்புரவுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கே கணக்கில்லை !
கையால் மலமள்ளுதலை தடை செய்ய 2013 -ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி எந்த மனிதரையும் சாக்கடைக்குள் அனுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. உண்மை நிலை என்ன?
ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !
ஒரு விபத்தினால் தொடர்ந்து என்னால் விளையாடமுடியாத நிலை ஏற்பட்டது. என் தந்தை வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவே நான் குல்ஃபி விற்கிறேன்.
டெங்கு குறித்த உண்மைகளும் மூடநம்பிக்கைகளும் !
டெங்கு காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வேளையில், அதுகுறித்த வதந்திகளும் வேகமாக பரவுகிறது, அவற்றுக்கு விடையளிக்கிறது இக்கட்டுரை.
நூல் அறிமுகம் : வரலாறும் வக்கிரங்களும்
வரலாற்றை எவ்விதமாக ஆய்வு செய்யவேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக விளங்கும் ரொமீலா தாப்பரின் இந்நூல், இந்தியாவைப் பற்றி சமூக விஞ்ஞான முறையில் ஆழ்ந்து ஆய்வு செய்துள்ளது.
சென்னை பல்கலையில் வன்னிய சாதிச் சங்க விழா ! தரம் தாழ்ந்த கல்வித்துறை !
மதுரை பல்கலைக்கழக விடுதி ஆளுநரின் உல்லாசபுரியாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக மாண்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது சென்னைப்பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் சாதிவெறிக்கும்பலுக்கு மண்டபமாக இருக்கிறது.
அமெரிக்காவை நோக்கி ஹோண்டுராஸ் தொழிலாளிகள் நெடும் பயணம்
இவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, அமெரிக்காவை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஆர்வமோ கிடையாது - வயிறு நிரம்பும் அளவுக்கு கூலி தரும் ஏதாவது ஒரு வேலைதான் இவர்களது தேவை.
#MeToo : படுக்கை அறைக்கு வந்தால் பாட வாய்ப்பு ! கர்நாடக சங்கீதத்தின் பார்ப்பன ராகம் !
விபூதி பட்டைகளுக்கும் நாமங்களுக்கும் பின்னால்... அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் எந்த பெண்ணையும் அழைத்துவிடலாம் என்கிற அதிகாரத்தையும் வழங்கிடுவதாக நினைக்கிறார்கள்.
அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான் காந்தியம் .
நூல் அறிமுகம் : அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
இப்புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் தனது வாழ்வு அனுபவங்களை அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார்.