வினவு செய்திப் பிரிவு
COP29: நடந்து முடிந்த ஏகாதிபத்தியவாதிகளின் கேலிக்கூத்து
"தற்போது பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் ஐ.நா மாநாடுகளால் அவ்வளவு விரைவாக நடவடிக்கைகளை எடுக்க உறுப்பு நாடுகளை நிர்ப்பந்திக்க முடியவில்லை."
🔴LIVE: மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024
மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்!
எதிர்க்கட்சிகளை உடைக்கும் அதானி
மதவெறியைத் தூண்டும் காவிக் கும்பல்
குறிவைக்கப்படும் தலித் மக்கள்
வேட்டையாடப்படும் பழங்குடி மக்கள்
மோடி-ஷா கும்பலின் தேர்தல் கணக்கு என்ன?
எதிர்க்கட்சிகளின் மாற்று திட்டம் என்ன?
விவாதிப்போம்…
எங்களின் இந்த முன்னெடுப்பிற்கு உங்களின்...
மஞ்சள் புகைக்குள் மறைந்த தலைநகரம்
உண்மை என்னவென்றால் விவசாயிகள் பயிர் எச்சங்களை எரிப்பதால் ஆண்டுதோறும் 17.8 கிலோ டன்கள் கந்தகம் டைஆக்ஸைடு (SO₂) உமிழ்வு ஏற்படுகிறது. ஆனால் அனல் மின் நிலையங்கள் இதை விட 240 மடங்கு அதிகமான அளவில் கந்தகம் டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.
பெரும் போராட்டங்களின் மூலம் வெற்றி பெறலாம் | முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
பெரும் போராட்டங்களின் மூலம் வெற்றி பெறலாம் | முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு...
உதய்பூர் திரைப்பட விழா: கருத்துச் சுதந்திரத்தின் மீதான காவிக் கும்பலின் தாக்குதல்!
உதய்பூர் திரைப்பட சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் ஜோஷி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததோடு “கலை மற்றும் சினிமாவை இதுபோன்ற வன்முறை கும்பல்களால் தடுக்க முடியாது. கலையானது அனைத்து வகையிலும் மக்களைச் சென்றடையும்” என்று கூறினார்.
டெல்லி எய்ம்ஸ்: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் உழைக்கும் மக்கள்
மோடி செல்லும் இடமெல்லாம் எய்ம்ஸ் பற்றிப் பேசி வருகிறார். கட்டி எழுப்பப்படும் கட்டிடங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைக் காட்டிலும் அதற்குள் இருக்கும் உட்கட்டமைப்பு பற்றிப் பேசுவது இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமாக உள்ளது.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம சுரங்கம்: மற்றொரு ஸ்டெர்லைட்!
"டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் மலைகள், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதுடன் வாழ்வாதாரம் அழிந்து வேறு பகுதிகளுக்கு அகதிகளாகச் செல்லும் நிலை ஏற்படும் என்பதால் இந்நிறுவனத்திற்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது” என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சைகட்டி: விதி மீறும் கல்குவாரிகளால் அழிக்கப்படும் விவசாயம் | ஆவணப்படம்
கச்சைகட்டி: விதி மீறும் கல்குவாரிகளால் அழிக்கப்படும் விவசாயம் | ஆவணப்படம்
https://youtu.be/_1KHlcToYfI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
விவசாயத் தரவுகள் டிஜிட்டல்மயமாக்கம்: விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கத் துடிக்கும் மோடி அரசு
உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் மட்டுமல்லாது, பில்கேட்ஸ் உள்ளிட்ட பன்னாட்டு முதலாளிகளும் இந்திய விவசாயத்தை சூறையாட காத்துக் கொண்டிருக்கிறார்கள். காட் ஒப்பந்தத்தின்படி விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கம் பாசிச மோடி அரசின் ஆட்சியில் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
ஈராக் புதிய சட்ட மசோதா: பெண்கள் மீதான சட்டப்பூர்வ பாலியல் தாக்குதல்!
சட்ட மசோதாவை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களில் ஒருவரான ராய பாக் அனைத்து குடும்பப் பிரச்சினைகளிலும் மதத் தலைவர்கள் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதன் மூலம் இளம் பெண்களை இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து குழந்தை பாலியல் வல்லுறவை இச்சட்டம் சட்டப்பூர்வமாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத இந்துத்துவ சித்தாந்தம் திணிக்கப்படுகிறது | பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா
மக்கள் விரோத இந்துத்துவ சித்தாந்தம் திணிக்கப்படுகிறது
பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா
ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில்...
பற்றி எரியும் மணிப்பூர்: வேடிக்கை பார்க்கும் காவிக் கும்பல்!
அமைதியை கொண்டுவருவதற்கு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் 10 ஆயிரம் ராணுவ வீரர்களையும் அசாம் மாநிலத்தின் ரைபிள்ஸ் படையையும் மணிப்பூருக்கு அனுப்பியுள்ளது பாசிச கும்பல்.
நாம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருந்துவிட முடியாது | கோலின் கொன்சால்வே
நாம் நீண்ட காலத்திற்கு அமைதியாக இருந்துவிட முடியாது
- உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் கோலின் கொன்சால்வே
ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில்...
விருத்தாச்சலம் பாலியல் வன்கொடுமை வழக்கு: இன்ஸ்பெக்டர், ஏட்டு தண்டிக்கப்படும் வரை மக்கள் அதிகாரம் போராடும்
குற்றவாளியிடம் பணம் பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அநீதி இழைக்கும் போலீசை அவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்ப்பதுதான் மிகச் சரியானதாக இருக்கும்.
சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு!
சாமசங் நிறுவனத்தின் பழிவாங்கல் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, திமுக அரசோ சாம்சங் தொழிலாளர்களை முதுகில் குத்துவதன் மூலம் தனது கார்ப்பரேட் பாசத்தை வெளிப்படுத்தி வருகிறது.














