🔴LIVE: மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024

மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்!

எதிர்க்கட்சிகளை உடைக்கும் அதானி

மதவெறியைத் தூண்டும் காவிக் கும்பல்

குறிவைக்கப்படும் தலித் மக்கள்

வேட்டையாடப்படும் பழங்குடி மக்கள்

மோடி-ஷா கும்பலின் தேர்தல் கணக்கு என்ன?

எதிர்க்கட்சிகளின் மாற்று திட்டம் என்ன?

விவாதிப்போம்…

எங்களின் இந்த முன்னெடுப்பிற்கு உங்களின் பங்களிப்பு இன்றியமையாதது!
நேரலைக்கான தயாரிப்பிற்கு நிதி அளித்து ஆதரவளியுங்கள்…

🔴LIVE: மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024 | அமர்வு 1

நாள்: 23-11-2024 | நேரம்: காலை 10 மணி

🔴LIVE: மகாராஷ்டிரா & ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் 2024 | அமர்வு 2

நாள்: 23-11-2024 | நேரம்: மாலை 6 மணி

நேரலையை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க