வினவு செய்திப் பிரிவு
How to defeat fascist BJP in the elections? || Booklet
People’s concern is how to defeat the BJP in the upcoming elections. The democratic forces believe in voting for the “INDIA” alliance. But, for the people to believe the same, what should be done? It is in this question, the answer to “how to defeat BJP in the elections” lies.
🔴LIVE: தோழர் லெனின் 154 | தெருமுனைக் கூட்டம் | மதுரை
🔴LIVE: தோழர் லெனின் 154 | தெருமுனைக் கூட்டம் |
மதுரை
22.04.2024,
அனுப்பானடி,
தீயணைப்பு நிலையம் எதிரில்,
மதுரை.
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/972409010520653
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/391145733820671
இணைப்பு 3
https://www.facebook.com/vinavungal/videos/4610345102543573
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி | | லெனின் 154
கட்சி உறுப்பினர்கள், இந்தக் கட்சிசாரா அமைப்புகளை அவையவற்றின் வேலைகளைச் செய்கையில், பாட்டாளி வர்க்க கட்சியை நெருங்கிவரும்படி ஈர்க்க வேண்டும் என்பதும், கட்சியின் அரசியல் தலைமையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி அவற்றைச் செய்ய வேண்டும்.
அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | வீடியோ
அமெரிக்க - இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | வீடியோ
https://youtu.be/InxMJlsxFBw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,
ராமர் கோவில் பக்தியா? கலெக்ஷன் கட்டும் உத்தியா? | வீடியோ
ராமர் கோவில் பக்தியா?
கலெக்ஷன் கட்டும் உத்தியா?
https://www.youtube.com/watch?v=8fL_yXL8pzo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,
வெற்றிகரமாக நடந்தேறிய “THE FINAL COUNTDOWN” செய்தி அறை
அன்பார்ந்த வாசகர்களே,
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வினவு மற்றும் புதிய ஜனநாயகம் சார்பாக “THE FINAL COUNTDOWN” என்ற செய்தி அறை அமைக்கப்பட்டது. இந்த செய்தி அறையில் இணைந்துகொள்ள பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற...
எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்
ஒப்புகைச்சீட்டை எண்ணி அதனை வாக்கு இயந்திரத்துடன் ஒப்பிட்டு காட்ட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இதை செய்வதில் என்ன சிக்கல்?
மக்கள் போராட்டங்களைப் பற்றி பேசுவதற்கு பாசிஸ்ட்டுகளுக்கு தகுதியுள்ளதா? | வீடியோ
மக்கள் போராட்டங்களைப் பற்றி பேசுவதற்கு பாசிஸ்ட்டுகளுக்கு தகுதியுள்ளதா?
https://youtu.be/ct-iH2K0Czc
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,
மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி
கலவரச் சூழலிலிருந்து மீளாத பெரும்பான்மை மணிப்பூர் மக்களுக்கு இத்தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை. எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்பதே மெய்தி இன மக்கள் உட்பட அனைத்து மக்களின் கவலையாக உள்ளது.
உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா? | வீடியோ
உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா? | வீடியோ
https://youtu.be/4d1Ee8SQy30
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,
அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா | வீடியோ
அம்பானி வீட்டு திருமணம்:
“சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா
https://youtu.be/uoiPxip7UL0
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,
உத்தரப்பிரதேசம் மகாபஞ்சாயத்து: பா.ஜ.க.-வை புறக்கணிப்பதாக ராஜ்புத் சாதியினர் முடிவு
மகாபஞ்சாயத்து மேடையில் பா.ஜ.க-வின் சின்னத்தில் "X" குறியீடு போட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது. "தற்போது எம்.பி-யாக இருக்கும் சஞ்சீவ் பல்யான், செளபிசி-இன் கீழ் இருக்கும் 24 கிராம மக்களின் ஓட்டுகளால்தான் வெற்றிப்பெற்றார். ஆனால், இம்முறை அவர் எல்லா இடங்களிலும் தோற்றுப்போவார்" என்று ஒருவர் பேசியபோது அங்கிருந்த மக்கள் முழக்கமிட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை இழப்பு!
தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறித்து கடந்த 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவிற்கும் இப்போது நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவிற்கும் பாரிய அளவில் மாற்றம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால் ஏழைகள் வாழ முடியாது! | மக்கள் நேர்காணல்
பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால்
ஏழைகள் வாழமுடியாது! | மக்கள் நேர்காணல்
பி.ஜே.பி. ஆட்சி வந்தால் ஏழைகளான எங்களால் வாழ முடியாது. நாற்பது வருடங்களாக ஏறாத பெட்ரோல் விலை பத்து வருடத்தில் பாதிக்கு பாதி ஏறியுள்ளது....
விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | வீடியோ
விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | தீவிரமாகும் கார்ப்பரேட்மயம்
https://youtu.be/Xw6iGzgFfTM
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube