Monday, May 12, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
860 பதிவுகள் 0 மறுமொழிகள்

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

டிஜிட்டல் செய்தி ஊடகங்களை ஒடுக்கத் துடிக்கும் மோடி அரசு!

உலங்கெங்கும் மக்கள் விரோத சர்வாதிகார, பாசிச ஆட்சியாளர்கள் இந்த கருத்துரிமை சாதனங்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். அந்த வகையிலேயே மோடி அரசு இச்சட்டத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது.

உதய்பூர், காஷ்மீர் சம்பவங்கள்: திரை கிழிந்தது காவிகளின் பயங்கரவாத சதி!

முசுலீம்களுக்கு எதிராகப் பொய்யையும் புளுகையும் வாரிவீசி மதவெறியைத் தூண்டும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பயங்கரவாத நடவடிக்கையை சாதாரண இந்து மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட இதுவொரு வாய்ப்பாகும்.

மேக்கேதாட்டு அணை மூலம் காவிரியைத் தடுக்கப் பார்க்கிறது (காவி)ரி மேலாண்மை வாரியம்!

மேக்கேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தை இழுப்பதானது, அணை கட்டுவதற்கான அனுமதியை மோடி அரசு நேரடியாக வழங்காமல் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் வழங்குவதற்கான நோக்கத்தின் வெளிப்பாடே.

இந்து உணர்வைப் புண்படுத்தியதாக சிவபெருமான் கைது!

ரவுடிகள் மதத்தையும் தெய்வங்களையும் பயன்படுத்தி ஆட்சிக்கு வரலாம். ஆனால் அவர்களது யோக்கியதையைப் பற்றிப் பேச அந்த தெய்வங்களுக்கே கூட உரிமை இல்லை என்பதுதான் மோடியின் பாசிச ஆட்சி.

நாட்டை சூறையாடும் காவி – கார்ப்பரேட் கூட்டணி ஆட்சி!

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கைப்படி (ADR), 2020-21 ஆம் ஆண்டில் கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ஏழு தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற 258.43 கோடி நன்கொடைகளில், 82.05 சதவிகித நிதியை (212.05 கோடி) பா.ஜ.க. என்ற ஒரே கட்சி பெற்றுள்ளது.

கல்வித் தனியார்மயத்தை ஒழிக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் ஓயாது!

தனியார் பள்ளிகள் மாணவர்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளுக்கு முடிவு எழுதப்படும் வரை, ஒட்டுமொத்த தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கும் வரை கள்ளக்குறிச்சிகள் தொடரும்...

திரௌபதி முர்மு, இளையராஜா: பதவி வேண்டுமா? துரோகம் செய்!

பழங்குடியினப் பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் உயர்சாதியைச் சேர்ந்த சின்ஹாவை ஆதரிப்பதுதான் சமூக நீதியா என்று பா.ஜ.க. அண்ணாமலை முதல் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ் வரையிலான ‘புதிய சமூகநீதியின்’ திருமுகங்கள்...

சிறுபான்மை மக்களை ஒடுக்கும் காவி பாசிசம் !

ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை ஆகியவை பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களில் எழுப்பப்படும் முழக்கங்களாகிவிட்டன. அதாவது அவை கோரிக்கைகளாகிவிட்டன.

உழைக்கும் மக்களைப் பேரழிவுக்குள் தள்ளிய பாசிச மோடி அரசு!

2018 - 2020க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், கடன் நெருக்கடி, வேலையின்மை, வியாபார நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 பேர்.

நாடாளுமன்ற பாசிசம்!

நாடாளுமன்றம் இருக்கிறது, எதிர்கட்சி உறுப்பினர்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் அவையில் பேச முடியாது. விவாதம் நடத்தி சட்ட மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதற்குப் பதிலாக, குரல் வாக்கெடுப்பு மூலமாகவே அனைத்து சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்படும்.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

‘அக்னிபத் திட்டம்’: காண்டிராக்ட்மயம், கார்ப்பரேட் நலன், காவி பயங்கரவாதம்!

வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற பெயரில், அனைத்துத்துறை அரசுப் பணிகளையும் காண்டிராக்ட்மயமாக்கும் விரிந்த திட்டத்தின் ஓர் அங்கமே அக்னிபத். ஆகவே பாசிச மோடி அரசு இதிலிருந்து பின்வாங்குவது அவ்வளவு எளிதானதல்ல.

இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!

சட்டவிரோதமான அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை இலங்கையின் எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன; இவ்வொப்பந்தத்தின் மூலம் இராஜபக்சே அரசு மோடியின் நண்பருக்கு கொல்லைப்புற வழியாக அனுமதியளித்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றன.