புதிய ஜனநாயகம்
போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !
போராட்டங்கள் கால வரம்பைக் கொண்டிருக்க முடியாது. அநீதி வரம்பற்றதாக இருக்கும் போது, போராட்டங்களும் கால வரம்பற்றதாகவே இருக்கும்.
குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !
இந்த சட்டத்திருத்தம் இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதாக அமையாது. பொதுமக்களின் சட்டபூர்வ அமைதிவழிப் போராட்டங்களைக்கூட கிரிமினல் குற்றமாக்கும்.
குவாட் கூட்டணி : சீனாவிற்கு எதிரான இராணுவ முஸ்தீபு !
அமெரிக்காவின் குவாட் கூட்டணியில் இந்தியாவை இணைத்து, அதனை சீனாவிற்கு எதிரான தனது ராஜதந்திர வெற்றியாகக் காட்டிக்கொள்ள முயலுகிறது, மோடி அரசு.
ஆத்ம நிர்பர் அல்ல ! இது கார்ப்பரேட் நிர்பர்
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே, "அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை கார்ப்பரேட் முதலாளிகள் மக்களுக்குத் திருப்பி அளிப்பதில்லை" எனக் கூறியதை நினைவில் கொண்டு பார்த்தால் இது கார்ப்பரேட் நிர்பர்தான்
பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !
பாசிசக் கும்பலை தண்டித்த கிரீஸ் மக்கள், மோடி அரசின் குற்றவியல் திருத்தச் சட்டங்கள், இந்தியாவின் குவாட் கூட்டணி, முதலாளித்துவத்தின் முரண் நிலை ஆகியவை பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய இலவச மின்னிதழ் !
இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய சீன எல்லை மோதல் மற்றும் அதன் பின் நடந்த நிகழ்வுகளுக்குப் பின் உள்ள அரசியல் என்ன ? விளக்குகிறது இந்தக் கட்டுரை !
பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !
பெண்களைப் பாதுகாக்கக் கொண்டுவரப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்கள் புண்ணுக்குப் புனுகு தடவிவிடும் ஆறுதலைக்கூடத் தருவதில்லை.
அமெரிக்கா : நீதியில்லையேல், அமைதியில்லை !
அமெரிக்காவில் வெள்ளை நிறவெறிக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம் ஒவ்வொரு அமெரிக்கனின் முன்பும் நீ எந்தப் பக்கம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
மருத்துவர்களே, நீங்கள் எந்தப் பக்கம் ?
உண்மையை உரத்துப் பேசுவதன் வழியாகத்தான் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை மட்டுமல்ல, மருத்துவர்கள் தம்மையும் காத்துக்கொள்ள முடியும்.
புதிய ஜனநாயகம் ஜூலை 2020 மின்னிதழ் டவுண்லோட் !
புதிய ஜனநாயகம் ஜூலை 2020 இதழை, வாசகர்களுக்கு இலவசமாக தரவிறக்கம் செய்யும் வகையில் வழங்கியுள்ளோம். இந்நூலை படியுங்கள்... பகிருங்கள்...
ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாப் போய்டுவோம் !
உதிரித் தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கரோனாவையும் ஊரடங்கையும் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை தொகுத்தளிக்கிறது இக்கட்டுரை.
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !
ஆணவக் கொலைகள், தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடும் ஆதிக்க சாதிவெறி பிடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மட்டுமே நம்பியிருக்க முடியாது.
நாய் வாலை நிமிர்த்த முடியாது ! போலிசைத் திருத்த முடியாது !!
கார்ப்பரேட் காவி பாசிசம் நாட்டைக் கவ்விவரும் சூழலில், போலிசைச் சீர்திருத்தும் சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தக் கோருவது போகாத ஊருக்கு வழி தேடுவதாகும்.
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !
ஆர்.எஸ்.எஸ்.இன் கார்ப்பரேட்காவி பாசிசத் திட்டங்களை எதிர்த்துவரும் ஒவ்வொருவரையும் ஊரடங்கைப் பயன்படுத்திக்கொண்டு காராகிருகத்தில் தள்ளி வருகிறது, மோடி அரசு.
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
மோடி அரசு சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு சட்டத்தில் கொண்டுவரவிருக்கும்
மாற்றங்கள், அதன் அழிவைத் துரிதப்படுத்தும்.















