வினவு
ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
தத்துவஞானத் துறையில் இளம் மார்க்சின் மேதாவிலாசம் எவ்வாறு விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதை விளக்குகிறது. "மார்க்ஸ் பிறந்தால்" நூலின் இப்பகுதி.
சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் ! மே 4 மதுரை அரங்கக் கூட்டம்
கல்வி நிறுவனங்கள் ஊழல் மற்றும் பாலியல் சீர்கேடுகளால் சீரழிவதையும், கல்வி பாடத்திட்டங்கள் காவிமயமாவதை எதிர்த்தும் மதுரையில் 04.05.2018 அன்று அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
மே தினம் : புதுவை – மதுரை ஆர்ப்பாட்டங்கள் !
மேநாள் அன்று புதுவையில் மேதின ஆர்ப்பாட்டமும், பேரணியும் புதுவை பு.ஜ.தொ.மு. சார்பிபிலும். மதுரையில் ம.க.இ.க - பு.மா.இ.மு. சார்பிலும் நடத்தப்பட்டது.
என் இனமடா நீ ! மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் ?
மோடியும் பிப்லபும் அப்புடி என்ன பேசிக்குவாங்க... பக்கோடா கடையபத்தியா இல்ல பான் பீடா கட பத்தியா... அட நீங்களே சொல்லுங்க.
நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் ! பாடல்
படைத்தலும் காத்தலும் தீமையை அழித்தலும் கடவுளின் செயல் என்றால் நாமே அந்தக் கடவுள் ! நாமே அந்த உலகம் ! உழைப்பாளியே அந்தக் கடவுள், உழைப்பாளியே அந்த உலகம் !
பூம்புகார் வந்தடைந்த மக்கள் அதிகாரம் காவிரி உரிமை நடைப்பயணம் ! !
மக்கள் அதிகாரம் சார்பில் கடந்த 21 அன்று கல்லணையில் தொடங்கிய காவிரி உரிமை மீட்புப் பிரச்சார நடைபயணம் பூம்புகார் வந்தடைந்தது...
கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு ! மே நாள் ஆர்ப்பாட்டங்கள் !
மேதினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிள் பு.ஜ.தொ.மு. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக...
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?
ஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா?
நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலை நீக்கமா ? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள் !
பத்திரிகையாளர்களே, பிளவுபடுங்கள். இந்துத்துவ ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்று! தமிழ்ச்சமூகம் இந்துத்துவ எதிர்ப்பு பத்திரிகையாளர்கள் பக்கம்!
கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?
"கவர்னர் தாத்தா" -வின் களச் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன? வாக்களியுங்கள்...
உலக புத்தக தினம் : புத்தக வாசிப்பு – பலன்கள் பதினைந்து
புத்தக வாசிப்பின் அவசியத்தையும் அதன் பலன்களையும் எடுத்துச் சொல்கிறது இந்த வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...
எஸ்.வி.சேகர் – எச். ராஜாவை என்ன செய்ய ? கருத்துப் படம்
எஸ்.வி.சேகர், எச்.ராஜாக்களை ஒரு செய்தி ஆசிரியர் எப்படி கத்தரிப்பார்?
தமிழகமெங்கும் தோழர் லெனின் பிறந்த நாள் விழா !
இந்து மதவெறி பாசிசத்திற்கு தமிழகத்தில் கல்லறை எழுப்புவோம்! தோற்றுப்போன அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்து மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்! - என்ற அறைகூவலோடு புரட்சிகர அமைப்புகள் லெனின் பிறந்தநாளை நினைவுகூர்ந்தன.
எச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் ! பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் !
பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு தமிழக பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் - செய்தித் தொகுப்பு!
தண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்
காவிரி நீர் வராததால் நாம் எதையெல்லாம் இழந்தோம் என்பதை அறியத் தரும் இப்பாடல், அதன் மூலம் காவிரி மீட்பு போராட்டத்திற்கு இசையால் உற்சாகப்படுத்துகிறது.