வினவு
பெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன ?
பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுக்கருத்தாக நிலவுகிறது. ஆனால் மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கவ்வி கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் அல்லவா
டாஸ்மாக் – சமஸ்கிருதம் – நீதித்துறை பாசிசம் எதிர்ப்பு போராட்டங்கள் !
சமஸ்கிருதத் திணிப்பு எதிராக திருநெல்வேலியில், டாஸ்மாக்குக்கு எதிராக திருவாரூரில், வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக சிதம்பரம், விருத்தாசலத்தில்
கிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும் !
இயக்குநர் சங்கய்யா முன்வைக்கும் பிரச்சனை ஆடோ மாடோ, கோழியோ பற்றியது அல்ல. பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் சூத்திர உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தொடுக்கப்படும் பகிரங்கமான போர் தான் ஒரு கிடாயின் கருணை மனு.
அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் மக்கள் மாநாடு – செய்தி படங்கள்
அரசுப் பள்ளியே நமது பள்ளி ! கல்வி ஒரு சேவையே! வணிகமல்ல!! கல்வி வியாபாரத்தை புறக்கணிப்போம்!
வேலை வாய்ப்பளிப்பது இந்தியா தமிழா ? செய்திகள் – கேலிச்சித்திரங்கள்
வினவு பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் - கேலிச்சித்திரங்கள்.
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
கல்லூரி ஆராய்ச்சி மாணவியான கீதா கம்யூனிஸ்ட் கட்சி ஊழியராகப் பரிணமிக்கும் போது இந்தப் புதியதொடர்பு (கம்யூனிஸ்ட் கட்சி) அவளுக்குப் பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டியது.
ஆங்கில மருத்துவர்களின் மனசாட்சிக்கு சில கேள்விகள் !
போர்களத்தில் தள்ளப்படும் ராணுவவீரன் தன்னை காப்பாற்றிக்கொள்ள மூர்க்கமாக சுட்டுதள்ளுவதைபோல வியாபார நோக்கமுள்ள சந்தை கருத்துடைய தனியார் மருத்துவமனைகளில் நுழையும் மருத்துவர்களின் நிலைமையும் இருக்கிறது.
மிதி – ரத்தக் கூழாகட்டும் அவன் கைகள்
கிடக்கட்டும், குப்பை போல அவன் கீழே கிடக்கட்டும், கவனமாயிரு, உள்ளே பூட்டிய இசையை அவன் இதயம் ஒருக்காலும் விடுதலை செய்யவே கூடாது! - மார்கோஸ் ஆனா - ஸ்பானியக் கவிஞரின் கவிதை - சித்திரவதை
மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை விரட்டுவோம் – செய்தி – படங்கள்
சமஸ்கிருதம்தான் தேவ பாஷை, அதனை பார்ப்பனர்கள் மட்டும்தான் கற்க வேண்டும். மற்றவர்கள் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் பேசினால் நாக்கை வெட்டி தண்டனை என்றும் கொடுத்தான். இன்று அதனை படிக்கக் கொடுப்பதும் பாசிஸ்டுகளின் தந்திரமே.
உறுதியுடன் தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் !
28-06-2016 முதல் காலவரையற்ற அனைத்து நீதிமன்ற புறக்கணிப்பு. 29-06-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல். 01-07-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு புதிய சட்டதிருத்ததின் நகல் எரிப்பு.
சுவாதியை விடாது கொல்லும் பார்ப்பன வெறியர்கள் ! ஆவணத் தொகுப்பு
சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.
அரித்துவாரமங்கலம் டாஸ்மாக் மூடப்பட்டது !
“ஏன் உங்கம்மா போன தடவ முதலமைச்சரா இருந்தப்ப மூட முடியாதுன்னு சொன்னாங்க, இப்ப எப்படி மூடுனாங்க! இவங்க போராடுனதாலத்தான் மூடிருக்காங்க”
தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
இளைஞர்களும், மாணவர்களும், உழைக்கும் மக்களும் பெரியாரின் கொள்கைகளை நெஞ்சிலேந்தி வீதியில் இறங்கி போராடி, மதவாத கும்பல்களை விரட்டி அடிக்க வேண்டிய நேரம்.
நேர்காணல் : என்ன செய்றது மக்களே விரட்டுறாங்க தோழர் !
மாநில கமிட்டி கூட்டம் நடக்கும் போது பாருங்க… எப்படியும் ஐம்பது அறுபது காருங்க வரும்.. எல்லாம் சொந்த வண்டிங்க. இதே எங்களோட மாநில கமிட்டி கூட்டத்துக்கும் கூட அதே அளவுக்கு கார்கள் வரும்னு நீங்க சொல்லலாம்.. ஆனா பாருங்க அதுல பாதி கட்சி பேர்ல இருக்கும்…
உலக கந்து வட்டிக்காரனிடம் கருணை இருக்குமா ?
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% அளவிற்கு சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது 0.6% அளவிற்கு வேலை இழப்பு அதிகரிப்பதாக கூறுகிறது இவ்வாய்வு. ஐந்தாண்டுகளில் இது 1.5% ஆக உயருகிறது.















