வினவு
தேர்தலுக்கு முன்பாகவே டாஸ்மாக்கை மூடு – மக்கள் அதிகாரம்
தேர்தல் திருவிழாவில் டாஸ்மாக் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார்கள். தேர்தல் ஆணையம் அதற்கு உடந்தையாக உள்ளது.
உலகைக் குலுக்கிய மே தினம் 2016 – வீடியோ – படங்கள் !
மே தினத்தை முன்னிட்டு உலகெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க போராட்டங்களும், பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் I
திருச்சி, கம்பம், சென்னை, கோவில்பட்டி மே தினப் போராட்டங்கள் - ஊர்வலங்கள் - படங்கள்!
ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை வீடியோ
சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் தொகுப்பு!
நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?
ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!
கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிப்போம் – கோவை மே தின பேரணி
தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணி நேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி இரத்தம் சிந்தியதோ, அந்த கொடியநிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது.
விழுப்புரத்தில் ஜெயா – வீட்டுக் காவலில் தோழர் ராஜு !
விழுப்பரத்தில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வருவதால் மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன், தோழர் ரஞ்சித் ஆகியோரை காலை 6-00 மணிக்கு வீட்டில் வைத்து கைது செய்து காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
வறட்சியின் அகதிகள் – மராத்வாடா பயங்கரம் – புகைப்படங்கள் !
வறட்சி மற்றும் அரசுகளின் அலட்சியம் காரணமாக பலர் ஊரை விட்டே சென்றுவிட்டனர். இங்குள்ளவர்கள் தங்களின் கிணறுகளில் தோண்டும் ஒவ்வொரு மீட்டரிலும் வரும் நீரில் கால்சியமும் உப்பும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் மக்களின் சுகாதாரப் பிரச்சினைகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கரூர் டாஸ்மாக்கில் மூவர் பலி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக்கின் மூலம் மூவர் உயிரை பறித்த இந்த அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் 26-04-2016 அன்று கரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் முதல்வர் – கேலிச்சித்திரம்
பள்ளி மாணவர்களிடம் "மக்கள் முதல்வர் - பொருள் விளக்குக" என்று கேட்டால் எப்படி விளக்குவார்கள்? கேலிச்சித்திரம்!
தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்
தேர்தல் புறக்கணிப்பால் பயனில்லை என்பதாக வாசகர் சுகதேவ் எழுப்பிய ஐயம் குறித்து ஒரு விரிவான உரையாடல். தேர்தல் முறை, அரசு அமைப்பு, கட்டமைப்பு நெருக்கடி, நடைமுறை சாத்தியம், புரட்சி என்று பல்வேறு தலைப்புகளில் பேசும் கட்டுரை.
பூமியை அரிப்பதுதான் உலகமயம் – கேலிச்சித்திரங்கள்
கடைசி மரம் வெட்டப்படும் போதும், கடைசி மீனை சாப்பிடும் போதும், நச்சாக்கப்பட்ட கடைசி நீர் காலியாகும் போதும் மட்டும்தான் நீ உணருவாய், பணத்தை சாப்பிட முடியாது என்று!
புதுச்சேரி தொழிலாளிகள் கொண்டாடும் லெனின் !
உலகில் ஆறில் ஒரு பகுதி நிலப்பரப்பில் வறுமையை ஒழித்தவர் என்ற பெருமைக்குரியவரான மாமேதை லெனின் பிறந்த நாளில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைத்திட உறுதியேற்பு திருபுவனை கிளை அலுவகத்தில் கொண்டாடப்பட்டது.
திவாலான அமைப்பிற்கு தேர்தல் ஒரு கேடா ?
தேர்தலுக்குத் தேர்தல் மாறிமாறி வாக்களித்து ஆட்சிகளை மாற்றிய பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனும்பொழுது, இந்தச் செக்கு மாட்டுப் பாதையைப் பொதுமக்கள் ஏன் சுற்றிச் சுற்றி வர வேண்டும்?
களச் செய்திகள் – 27/04/2016
திருவள்ளூரில் லெனின் பிறந்தநாள், திருச்சியில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம்.















