வினவு
வினவு தளத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் காளியப்பன் நீக்கம் !
வினவு தளத்தின் பொறுப்பாசிரியர் பொறுப்பிலுருந்தும், தளத்தின் சட்டப் பூர்வ உரிமையாளர் பொறுப்பிலிருந்தும், தளத்தின் வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் என்ற பொறுப்பிலிருந்து கண்ணையன் ராமதாஸ் (எ) காளியப்பன் நீக்கப்பட்டுள்ளார்.
பாரதியார் பல்கலை : ஆய்வறிக்கைக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் !
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு மற்றும் ஆய்வறிக்கை சுருக்கத்திற்கான கட்டணத்தை சுமார் 160 சதவீதம் அதிகரித்துள்ளது நிர்வாகம். அதனை எதிர்த்து ஆய்வு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கட்சியில் நிலவும் தேர்ச்சிநயமின்மையை சீர் செய்வது எப்படி ?
ரசிய பொருளாதாரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு புரட்சியை சாதிக்கவல்ல சமூக-ஜனநாயகக் கட்சியை (கம்யூனிஸ்ட் கட்சியை) கட்டுவது குறித்த சித்தாந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1902-ம் ஆண்டு “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலை எழுதுகிறார் லெனின்.
இந்தியா – பாகிஸ்தான் : தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினை !
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான மோதலின் வெளிப்பாடுதான் இப்புதிய அரசியல் வரைபடங்கள்.
தோழர் இலினா சென் மரணம் !
தனது வாழ்நாள் முழுவதும் சட்டீஸ்கரின் பழங்குடி மக்களின் நலனுக்காகவும், சுரங்கத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் களப்பணியாற்றினார், இலினா சென்.
பேசுங்கள் பேசுங்கள் வாய்திறந்து…. ம.க.இ.க.வின் புதிய பாடல் !
தமிழ ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் சங்கப்பரிவார கும்பலுக்கு எதிராக, தோழர் கோவனின் பாடல். பாருங்கள்... பகிருங்கள்...
மீண்டும் இயங்குகிறது வினவு தளம் !
ஒரு மாத இடைவெளிக்குப் பின் வினவு தளம் மீண்டும் செயல்படத் துவங்குகிறது !
வினவு தளம் ஒப்படைக்கப்பட்டது
வினவு ஆசிரியர் குழு தோழர்களிடமிருந்து இன்று (29-2-2010) மதியம் 2.30 அளவில் அலுவலக உடமைகளான வினவு கடவுச்சொற்கள், கணினிகள், அறைகலன்கள் , நூலகம், உள்ளிட்ட அணைத்தையும் பெற்றுக்கொண்டேன்.- தோழர் காளியப்பன்
விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு
இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.
அமைப்பிலிருந்து விலகுகிறோம் ! – தோழர் மருதையன், தோழர் நாதன் அறிவிப்பு
பாசிசத்தை எதிர்ப்பதற்குக் களத்தில் நிற்கின்ற ஒரு அமைப்பின் தலைமையிடம் நிலவக்கூடாத பண்பு - அதிகாரத்துவம். அதிகாரத்துவத் தலைமை தனது இயல்பிலேயே ஜனநாயக சக்திகளை மட்டுமின்றி நேர்மையாளர்களையும் ஒதுக்கும்.
சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !
இயக்குநர் மிஷ்கின் இயக்கிய "சைக்கோ" திரைப்படத்தின் விமர்சனம். சுய இன்பம், சைக்கோ பாத், கொடூரமான கொலைச் சித்தரிப்புகள், கதையின் அடிச்சரடு ஆகியவற்றின் சமூகப் பரிமாணங்களை அலசுகிறது இவ்விமர்சனம்.
வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !
2019 -ம் ஆண்டில் வினவு தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விவரங்கள் உங்களுக்காக. தொடர்ந்து படியுங்கள்... ஆதரவு தாருங்கள்...
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறு | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | Vinavu Live
இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.
மார்க்சிய பேராசான் பிரடெரிக் ஏங்கெல்ஸ் கம்யூனிசத்திற்கு மாறிய வரலாறு !
ஜெர்மனியில் ஒரு தொழிலதிபரின் மகனாகப் பிறந்த எங்கெல்ஸ் ஒரு பொருள்முதல்வாதியாக - கம்யூனிஸ்ட்டாக மாறிய காலகட்டம் - அது அவர் மார்க்ஸை சந்திப்பதற்கு முந்தைய காலகட்டம். இக்காலகட்டத்தில் எங்கெல்சின் சமூகப் பார்வை மாற்றமடைந்ததன் அடிப்படை என்ன ?
இந்த வார வாசகர் புகைப்படம் : பாதையோர உணவகங்கள் !
காலை உணவுக்கான கடைகள், மதிய உணவுக் கடைகள், மூன்று வேளையும் உணவளிக்கும் கடைகள், பிரியாணி கடைகள், சூப் கடைகள் என்று விதவிதமாக படமெடுத்து அனுப்புங்கள்.















