குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறு | மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | Vinavu Live

இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பு சென்னையில் நடத்தும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.

0

இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிராகரிப்போம் !
டெல்லி மாணவர்கள் மீதான கொடூர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் !
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பாசிசத்திற்கு எதிராக போராட்டத் தீ பரவட்டும் !

சென்னை சென்ட்ரல் அருகே,
19-12-2019 – வியாழன்

காலை 11.00 மணி

மக்கள் அதிகாரம்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
தொடர்புக்கு: 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க