வினவு
தேர்தலில் மூழ்கிய தமிழகமே, இந்தியா விலைபோன கதையைக் கேள் !
இந்திய வரலாற்றின் முக்கியமான தினங்களில் ஒன்று 2008-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி. அன்றைய நாளில் தான் இந்திய ஜனநாயகத்தின் மாண்பு சுடர்விட்டுப் பிரகாசித்தது.
வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?
சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை" என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க
அடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் – விஜி
நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன்.
அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!
பிரதமர் அமெரிக்க அடிமை என்பது தெரிந்த செய்தி. அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே "நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்" என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு.
பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!
கைப்பிள்ளைக்கு இணையாக பதிவுலகில் அதிகம் பந்தாடப்படும் சொல் பின்நவீனத்துவம். அனுஷ்காவின் இடுப்பழகை வருணிக்கும் மொக்கைகள் கூட வியப்பூட்டும் விதத்தில் அடுத்த வரியில் இதை பேசுவார்கள்.
ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !
தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினிக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை.
வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!
ஒரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம்.
டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா
சீரியல் கதாப்பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள்
நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்கள் என்ற பரபரப்பு செய்திகளைத் தாண்டி நாகை மீனவர்களது வாழ்க்கை குறித்து இந்த நேரடி ரிப்போர்ட் முழுமையான ஒரு சித்திரத்தை வழங்குகிறது.
ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி
"பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள், சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது, பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.அதற்கான அறிவு நமக்கும் உண்டு..."
தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி
தாய்லாந்து பெண்கள் என்றாலே பாலியல் தொழிலாளிகள் என்ற கண்ணோட்டத்துடனே நோக்கும் பொதுக் கருத்துக்கு மாற்றாக சராசரி தாய்லாந்து பெண்களின் வாழ்க்கையை இந்தக் கட்டுரை பதிவு செய்கிறது
கணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..
சீரியல் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது
மன்மோகன் சிங்குக்கு ஒன்னுமே தெரியாதாம்…
கள்ளனிடமே கஜானா சாவியைத் தூக்கிக் கொடுத்து காவலுக்கு நிறுத்திய கதையாக பி.ஜே தாமஸ், மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் கமிஷனராக கடந்த செப்டம்பரில் நியமிக்கப் பட்டார்.
சிறுமி தனம் படுகொலை! இந்தியாவின் வளர்ச்சி தந்த பரிசு !!
ஏழைகளை குறிவைத்து நடத்தப்படும் கிட்னி திருட்டுக்குப் பின் இப்போது முதலீட்டில் கொள்ளை லாபம் பெறும் வியாபாரமாய் உருவாகியிருப்பது ஏழை பெண் குழந்தைகளை கடத்தி விற்பது
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா?