Saturday, January 17, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்

12
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும் பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!

ஏர்கலகம் செய்வோம் ! உசிலை கருத்தரங்கம்

0
விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க விவசாய சங்கம் அனி அணியாக கிராமங்கள் முழுவதும் கட்ட வேண்டும் என ஆர்வமாகக் சென்றார் ஒரு விவசாயி.

Live updates : நேற்று ஜல்லிக்கட்டு – இன்று மாட்டை வெட்டு !

30
மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்! மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.

ஓசூர் சப்படி – காமன் தொட்டி டாஸ்மாக் கடைகளை மூட வைத்த பெண்கள் !

1
"இவ்வளவு தூரம் வந்து விட்டோம், தாசில்தாரிடம் மனு கொடுத்து விடலாம்" என்று தாசில்தாரிடம் மக்கள் சென்றனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் சொன்னதை அப்படியே வார்த்தை மாறாமல், ''எனக்கு அதிகாரம் இல்லை எல்லாம் கலெக்டர் தான்" என்று தாசில்தார் மக்களுக்கு புரிய வைத்தார்.

சென்ற வார கருத்துக் கணிப்பு முடிவுகள் !

0
சென்ற வாரம் வினவு தளத்தில் வெளியான ரஜினி, மோடி, ஊடகம், சீமான், காலா.... கருத்துக் கணிப்பு முடிவுகள்

தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்

0
அவங்க அவங்க ஊர்ல வரக்கூடிய டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத விட்டுட்டு, அடிச்சி விரட்டுங்க. ஊருக்கள் விடக்கூடாது. அப்போதுதான் எங்கள மாதிரி நிம்மதியா நடமாட முடியும்,வாழ முடியும்.

கபாலி டிக்கெட் 2000 ரூபாய் காலா டிக்கெட் 5000 ரூபாய்

18
கொள்ளையடிப்பதற்கான மணல் இன்னும் மிச்சமிருக்கிறது ஆற்றில், திருடி விற்பதற்கான நீர் இன்னும் மிச்சமிருக்கிறது நிலத்தடியில்,ஒருமுறை சொன்னால் நூறுமுறை வெட்டி எடுக்க இன்னும் மிச்சமிருக்கிறது கிரானைட்,

விவசாயியை வாழ விடு ! தஞ்சையில் மக்கள் அதிகாரம் மாநாடு !!

1
விவசாயிகள் வாழ்வை தீர்மானிக்கும் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். செய் அல்லது செத்துமடி என ஆள்பவர்களை எச்சரிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல. போராடும் அனைத்து பிரிவு மக்களுக்கும் இதுதான் தீர்வு.

திருப்பூர் : அழிப்பது அரசு ! காப்பது தொழிலாளிகள் ! நேரடி ரிப்போர்ட்

1
அரசாங்கமே தண்ணீர் விநியோகம் செய்யலாம் சார். காசுக்குக் கூட தரட்டுமே? பரவாயில்லை. அதில் கிடைக்கிற வருமானத்தை வச்சி மற்ற உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கலாம், இல்லேன்னா கம்பெனிகளுக்கு தண்ணீரை காசுக்கு விற்று விட்டு மக்களுக்கு இலவசமா கொடுக்கலாம்.

மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்

0
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும்போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தையே ஒழித்துவிட முயலுகிறார்கள்.

வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

26
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?

நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !

3
உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு, மருத்துவக் கல்வியைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனிச் சொத்தாக்கிவிட்டது.

தண்ணீர் இல்லாமல் துவைக்கிறார்கள் நெருப்பு மேடு மக்கள்

1
நரகமுன்னு சினிமாவுல பார்த்திருக்கோம்; கதைகைள்ல கேட்டிருக்கோம். அது எப்படி இருக்குமுன்னு இப்பத்தான் அனுபவிச்சிகிட்டிருக்கோம். சென்னையில இந்த தண்ணிக்கு நாங்க படுறபாடு இருக்கே, நரக வேதன சார்.

மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி

4
"இந்தியாவோ, ஆஸ்திரேலியாவோ, முதலாளிகள் எங்கும் உள்ளூர் மக்களை அழிக்கிறார்கள்!" - அதானிக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலிய விவசாயியின் எதிர்ப்புக் குரல்

பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

0
ஒரு நபர் தனக்காக மட்டுமே பாடுபட்டால், ஒருவேளை பிரபலமான அறிவாளியாகலாம், மாபெரும் ஞானியாகலாம், மிகச் சிறந்த கவிஞராகலாம், ஆனால் அவர் ஒரு குறையில்லாத, உண்மையிலேயே மாபெரும் மனிதராக முடியாது.