ரஜினி – ரசிகர்களை சந்திப்பதற்கு காரணம் என்ன?
கேள்விகள் :
- எந்திரன் 2 படத்திற்கான விளம்பரம்
- பாஜகவில் சேருவதற்கான முன்னோட்டம்.
- RSS குருமூர்த்தி-களின் சதித்திட்டம்.
மொத்த வாக்குகள் : 842
- 46 % (391 வாக்குகள்) : எந்திரன் 2 படத்திற்கான விளம்பரம்.
2. 26% (219 வாக்குகள்) : பாஜகவில் சேருவதற்கான முன்னோட்டம். - 28% (232 வாக்குகள்) : RSS குருமூர்த்தி-களின் சதித்திட்டம்.
மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் நீங்கள் அதிகம் வெறுப்பது?
கேள்விகள் :
- இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு.
- பணமதிப்பிழப்பால் நடந்த துயரங்கள்.
- மாட்டுக்கறியை முன் வைத்து நடக்கும் கொலைகள்.
- அம்பானி, அதானி, மல்லையாக்களுக்கு செய்யும் உதவி.
- மோடியின் செல்ஃபி, விளம்பரம், உரைகள்.
மொத்த வாக்குகள் : 525
- 15.43% (81 வாக்குகள்) : இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு.
- : பணமதிப்பிழப்பால் நடந்த துயரங்கள்.
- 40.57% (213 வாக்குகள்) : மாட்டுக்கறியை முன் வைத்து நடக்கும் கொலைகள்.
- 18.29% (96 வாக்குகள்) : அம்பானி, அதானி, மல்லையாக்களுக்கு செய்யும் உதவி.
- 8.38% (44 வாக்குகள்) : மோடியின் செல்ஃபி, விளம்பரம், உரைகள்.
மோடியை விமரிசிக்க மறுக்கும் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது?
கேள்விகள் :
- தந்தி டிவி.
- புதிய தலைமுறை.
- நியூஸ் 18 தமிழ்நாடு.
- நியூஸ் 7 தமிழ்.
மொத்த வாக்குகள் : 740
182.3% (609 வாக்குகள்) : தந்தி டிவி.
2. 12.3% (91 வாக்குகள்) : புதிய தலைமுறை.
3. 3.11% (23 வாக்குகள்) : நியூஸ் 18 தமிழ்நாடு.
4. 2.29% (17 வாக்குகள்0 : நியூஸ் 7 தமிழ்
ரஜினி – பாஜக – ஊடகம் : யார் பெரிய திருடன் ?
கேள்விகள் :
- மார்க்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா.
மொத்த வாக்குகள் : 486
- 17.9% (87 வாக்குகள்) :
- 25.93% (126 வாக்குகள்) : மார்கெட் இல்லாத மோடி
- 56.17% (273 வாக்குகள்) : மார்கெட்டுக்கு மசாலா அரைக்கும் மீடியா.
தந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?
கேள்விகள் :
- சீமானுக்கு.
- பாஜக-வுக்கு.
- ரஜினிக்கு.
- தமிழருக்கு.
மொத்த வாக்குகள் : 900
- 37.89% (341 வாக்குகள்) : சீமானுக்கு.
- 29.33% (264 வாக்குகள்) : பாஜக-வுக்கு.
- : ரஜினிக்கு.
- 8.67% (78 வாக்குகள்) : தமிழருக்கு.
ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?
கேள்விகள் :
- ஆம்.
- இல்லை.
- தெரியாது.
மொத்த வாக்குகள் : 484
- 65.91% (319 வாக்குகள்) : ஆம்.
- 18.18% (88 வாக்குகள்) : இல்லை.
- 15.91% (77 வாக்குகள்) : தெரியாது.
வினவு டிவிட்டர் தளத்தில் நடந்த கருத்துக் கணிப்பு முடிவுகள்
நேற்று தந்தி டிவி “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” விவாதத்தில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?
— வினவு (@vinavu) May 24, 2017
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?
— வினவு (@vinavu) May 26, 2017