Friday, May 14, 2021
முகப்பு கட்சிகள் பா.ஜ.க சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்

சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்

-

மாட்டுக்கறிக்குத் தடை! மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!

கண்டனக் கூட்டம்

இடம்  : நேருபார்க் (சங்கம் தியேட்டர் அருகில்)
நாள்    : மே 31, 2017.
நேரம் : காலை 9 மணி,

பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவ
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்
கையிலெடுத்திருக்கும் பண்பாட்டு ஆயுதம்தான்
மாட்டை விற்க தடை!

‘மிருகவதை’ தடுப்பு என்ற பெயரில்
மனிதவதை செய்கிறது பார்ப்பன பாசிச மோடி அரசு!

சைவ உணவு பழக்கமே மேலானது,
இதுதான் இந்து பண்பாடு என்று நிலைநாட்ட
அசைவ உணவுப் பழக்கத்தை அசிங்கம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மாட்டின் மூத்திரத்தை குடிக்கும் ஆர்.எஸ்.எஸ் –பி.ஜே.பி கும்பல்
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கிறது.
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!

மாட்டுக்கறி பிரியாணி, பீப்ரைஸ், சில்லி பீஃப்,
ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பீஃப் பக்கோடா உண்ணும் பிரியர்கள்
அனைவரும் இங்கே கொண்டு வாருங்கள் உண்போம்!
பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி வகுப்போம்!

மாட்டுக்கறி……… நம் உணவு….. நம் உரிமை….!
மோடி அரசின் பார்ப்பனத் திமிருக்கெதிராக தமிழகத்தையே மெரினாவாக்குவோம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

சென்னை. தொடர்புக்கு – 95518 69588, 94451 12675.

 1. போர்க் பிரியாணி, போர்க் ரைஸ், சில்லி போர்க், ஜிஞ்சர் போர்க், போர்க் மசாலா, போர்க் பக்கோடா எல்லாம் எப்போது போடா போகிறீர்கள், அதற்கு துணிவு இருக்கா காட்டுமிராண்டிகளே

   • மணிகண்டா மாட்டை-உன்அமாவை கொல்லக் கூடாது என்பது நோக்கமாக இருந்தால், மாட்டைக் கொன்று கறியேற்றுமதி செய்த கார்ப்பரேட் கம்பெனிகளை தடை செய்திருக்க வேண்டும், அரசு !

  • அத போடும்போது சொல்லியனுப்புறோண்டா காட்டுமிராண்டி… உனக்கு தில்லிருந்தா இதுக்கு மொதல்ல வாடா…

  • இனி யார் யார் என்ன சாபிடணுன்னு மயிலாப்பூர் மாமாக்கள்தான் மெனு தயாரிச்சு மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார்கள், அது படிதான் இனி எல்லாருமே சாப்பிட்டாகணும்

   இல்லையா மிஸ்டர் மணி வாள்…

   உம்மளமாதிரி மாட்டு மூத்திரத்த குடிச்சுண்டு சாணிய தின்னுண்டு நாட்டுமிராண்டியா இருக்கிறதவிட மாட்டோட கறிய தின்னுட்டு உம்காம கண்ணுக்கு காட்டுமிராண்டியாகவே இருந்துட்டு போறோம்… ஓய்…

  • இந்து மக்கள் கட்சி சார்பாக பன்னிக்கறி விருந்து இருக்காமே மணிகண்டன்….. போய் சாபிட்டு…. அப்படியே போகும் போது மலம் சாப்பிட ஆசைபடும் ஹந்து முன்னணி ராமகோபாலனையும் கூட்டிக்கிட்டு போரியா?

  • மணிகண்டன் பசு உன் தாய் மாதிரினு சொன்னியே….அதனால அதனை சாப்பிடகூடாது என்று சொன்னியே…… சரி நான் சாபிடல….. ஆனா பாரு உன் தாயை-பசுவை வெளிநாட்டுக்கு(ஏற்றுமதியா) மோடி கூடிக்கொடுகிறாரே !அதபத்தி உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?

  • மணிகண்டா………..! மாட்டிறைச்சிக்கு எதிராக மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் இறுதியில் இந்தியாவெங்கும் உள்ள இறைச்சி விற்பனை என்னும் பிரம்மாண்ட சந்தை பன்னாட்டுக் கம்பெனிகள் கைக்கு சென்று சேரும் என்றே தோன்றுகிறது. தற்பொழுது பிரெஷ்ஷான இறைச்சி உண்ணும் 90 சதவீத இந்திய மக்கள், அதன் பின் வெளிநாடுகளைப் போல preservatives கலந்து அடைத்து சீலிடப்பட்ட ஆரோக்கிய கேடான இறைச்சிகளை பன்னாட்டு விற்பனை அங்காடிகளின் freezer பெட்டிகளில் இருந்து வாங்கி உண்ணும் இழிநிலைக்கு வெளிநாட்டினரைப் போல ஆட்படுத்தப்படுவார்கள் என்றே நினைக்கிறேன்….

   உங்க அமாவை-பசுவை வெளிநாட்டுக்கு கூட்டிக்கொடுதுட்டு அதனை வெட்டி பதப்படுத்தி மீண்டும் இந்தியாவில் விற்பது தானே மோடி அண்ணாச்சியில் திட்டம்….

   குறிப்பு: பசு உனக்கு தாண்டா அம்மா…. எனக்கு இல்லை….

  • ம்ணிகண்டா மண்டையில் அறவே இல்லாதவன் பேசுகிற இந்த பேச்சை ஒட்டுமொத்த காவிக்ளும் அடிபிறழாமல் பேசுகிறீர்களே….எவ்வளவு மட்டமான தந்திரம்!போர்க் பிரியாணி போர்க்மசாலா வெல்லாம போட எதற்க்கு மணிகண்டா துணிவு இருக்க வேண்டும்? பன்றிகறி இருக்க வேண்டும் சமைக்க தெரிந்திருக்க வேண்டும்..இவ்வளவுதானே இங்கே எங்கேயாவது பன்றி கறி வைத்திருந்ததாக அல்லது சமைத்ததாக யாராவது கொல்லப்பட்டிருக்கிறார்களா அல்லது அடிக்கவாவது பட்டிருக்கிறார்களா?அர்ஜுன்சம்பத்திலிருந்து அத்தனை பயல்களும் இது ஒரு வாதம் என்று வைக்கிறீர்களே…பன்றி கறி வேண்டுமா வாங்கு சமைத்துக்கொள சாப்பிடு..நீ பன்றி கறி சாப்பிட்டாலென்ன பன்றி சாப்பிடுவதையே சாப்பிட்டால்தான் எங்களுக்கென்ன அது உன் விருப்பம்.எங்களை ஏன் பன்றியை சாப்பிட சொல்கிறாய் துணிவு உண்டா என் கிறாய் காட்டுமிராண்டிகள் என் கிறாய்…எவ்வளவு வன்மம் உங்களுக்கு.”நாங்கள் சாப்பிடாததை சாப்பிடக்கூடாது அப்படி சாப்பிட்டால் நீங்கள் சாப்பிடாததை சாப்பிட சொல்வோம்” மணிகண்டா நீங்களெல்லாம் வாழ தகுதி உள்ளவர்களா இந்த நாட்டில்.எங்கேயாவது இமயமலை அடிவாரத்தில் போய் குடியிருங்கள்.மக்களோடு வாழும் தகுதி உங்களுக்கு இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க