Friday, May 2, 2025

“மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!

பாசிச சக்திகளையோ அல்லது அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தையோ முறியடிக்க வேண்டுமெனில், இந்த அரசியல் - பொருளாதார - சமூகக் கட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் பொருளாதார சமூகத் திட்டம் - மாற்றுத் திட்டம் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்துச் செயல்படுபவர்களால் மட்டுமே, பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு

எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது? | மீள்பதிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்கம் பற்றியும், அதன் ஆரம்பகால வரலாறு பற்றியும் விவரிக்கிறது இக்கட்டுரை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி துவக்க கால வரலாறை அறிந்து கொள்வோம்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.

மும்பை கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொழிலாளர் எழுச்சியும் | தோழர் ஆ.கா. சிவா

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் கருத்தரங்கம் மும்பை கப்பற்படை எழுச்சியும் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தொழிலாளர் எழுச்சியும் தோழர் ஆ.கா. சிவா https://youtu.be/wkUM50pXEz0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உனக்கான அரசியல் பேசு | “சிவப்பு அலை” புதிய பாடல் | டீசர்

உனக்கான அரசியல் பேசு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் "சிவப்பு அலை" கலைக் குழுவின் புதிய பாடல் | டீசர் https://youtu.be/45Id9gZEPBU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்

எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.

கீழ்வெண்மணியின் நெருப்பு நம் நெஞ்சில் | மீள்பதிவு

டிசம்பர் 25 இரவு 8 மணிக்கு திடீரெனப் புகுந்தது கோபாலகிருஷ்ண நாயுடுவின் வெறிநாய்ப்படை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் வெட்டித் தள்ளியது. தப்பி ஓடிய மக்கள் கூலித்தொழிலாளி ராமையாவின் குடிசையில் தஞ்சம் புகுந்தனர். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 48 பேர் எல்லாம் கரிக்கட்டைகளாக அடுத்த நாள் காலையில்.

பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

0
பொதுவுடைமைக் கட்சியில் வேலையறிக்கைகளை எப்படிப் பெறுவது ? எப்படிப் பரிசீலிப்பது ? அதில் தலைமைக் கமிட்டியின் பங்களிப்பு என்ன ? விளக்குகிறார் லெனின் || கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -03

🔴LIVE: இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்

இடம்: ஐ.சி.எஸ்.ஏ. ஹால், எழும்பூர், சென்னை | நாள்: 25.12.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

இந்திய கம்யூனிச இயக்கத்தில் பெண்கள் | தோழர் அமிர்தா | வீடியோ

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் கருத்தரங்கம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் பெண்கள் தோழர் அமிர்தா https://youtu.be/Z2uSlnFiCFM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்

பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது, இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, புரட்சியாளர் உத்தம்சிங்! | மீள்பதிவு

"இங்கிலாந்திலுள்ள தொழிலாளிகள் மீது எனக்கு அதிகமான அக்கறை உள்ளது. ஆனாலும் இந்த அரசுக்கு எதிராகத்தான் நான் செயல்படுகிறேன். உங்கள் மக்கள் இந்த அரசால் பாதிக்கப்படுவது போலவே நாங்களும் பாதிக்கப்படுகிறோம்."

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024): தியாகங்கள் உரமாகின்றன

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

அண்மை பதிவுகள்