Sunday, December 28, 2025

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு! | மீள்பதிவு

எதிரிகளின் அவதூறுகளைக் கண்டு நக்சல்பாரிகள் அஞ்சுவதில்லை. அந்த அவதூறுகளால் நக்சல்பாரிகளை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தவும் முடியாது. ஏனென்றால், நக்சல்பாரி – அது குமுறிக் கொண்டிருக்கும் கோடானு கோடி உழைக்கும் மக்களின் விடிவெள்ளி; கூலி, ஏழை விவசாயிகள், தொழிலாளர்களின் வர்க்க கோபத்தின் வடிவம்.

தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | சென்னை

தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி இடம்: எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி | தோழர் சாந்தகுமார்

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் கருத்தரங்கம் கம்யூனிஸ்ட்கள் தலைமையில் விவசாயிகள் எழுச்சி தோழர் சாந்தகுமார் https://youtu.be/88CMv9UsgnM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்

0
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தின் முதல் நிபந்தனை ஆகும் || லெனினின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -02

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.

வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு! | மீள்பதிவு

மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள்!

🔴LIVE: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் நினைவேந்தல் கூட்டம் | சென்னை

தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி இடம் : எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை

பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

0
பொதுவுடைமைக் கட்சியில் வேலையறிக்கைகளை எப்படிப் பெறுவது ? எப்படிப் பரிசீலிப்பது ? அதில் தலைமைக் கமிட்டியின் பங்களிப்பு என்ன ? விளக்குகிறார் லெனின் || கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -03

தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்

மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...

🔴LIVE: இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு தொடக்கம் | கருத்தரங்கம்

இடம்: ஐ.சி.எஸ்.ஏ. ஹால், எழும்பூர், சென்னை | நாள்: 25.12.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

“தோழரே வா” பாடல் வெளியீடு

இன்று (09.01.2025) மாலை 6:00 மணிக்கு வினவு யூடியூப் சேனலில் வெளியாகும்.

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி, ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது.

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்

தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு (1925-2024): தியாகங்கள் உரமாகின்றன

கம்யூனிசம் ஓர் அறிவியல் தத்துவம்; அதனை யாராலும் அழிக்க முடியாது. வர்க்க ஏற்றத்தாழ்வுகளை அகற்றி பூவுலகில் சொர்க்கத்தைப் படைப்பதற்காக மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகள் போராடி வருகின்றன.

அண்மை பதிவுகள்