“தோழரே வா” பாடல் வெளியீடு

இன்று (09.01.2025) மாலை 6:00 மணிக்கு வினவு யூடியூப் சேனலில் வெளியாகும்.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்
சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக வெளியிடப்பட்டு,
மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றுவரும்
“தோழரே வா” பாடல்
இன்று (09.01.2025) மாலை 6:00 மணிக்கு
வினவு யூடியூப் சேனலில் வெளியாகும்.

பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க