Monday, October 14, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by வி.இ.லெனின்

வி.இ.லெனின்

வி.இ.லெனின்
29 பதிவுகள் 0 மறுமொழிகள்

பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்

0
ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.

ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

1
ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் எங்கெல்சின் ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். அவரது வளமான அறிவு அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.

விஞ்ஞான சோசலிசத்தை வளர்த்தெடுத்த உயிர் நண்பர்கள் || தோழர் லெனின்

0
மூலதனத்தின் 2-வது,3-வது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் மார்க்சுக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார்

ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்

0
1844 முதல் 1848 காலகட்டத்தில் தொழிலாளர் இயக்கங்களின் தொடர்பில் இருந்த எங்கெல்ஸ் தொடர்ச்சியான தேடலின் இயக்கப் போக்கில் ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார்.

தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ் || தோழர் லெனின்

0
ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகளாக, மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சி பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்பதை உரக்கக் கூறினர்.

எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்

1
முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சமூக அவலங்களுக்கான மூலக் காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் விஞ்ஞானப் பூர்வமாக முன் வைத்தவர் தோழர் பிரெடெரிக் எங்கெல்ஸ் !

தன்னியல்பான மக்கள் எழுச்சியும் சமூக மாற்றமும் | லெனின்

0
தன்னியல்பான மக்கள் எழுச்சிகளுக்கும் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தவல்ல எழுச்சிகளுக்குமான வேறுபாடு எதில் அமைந்துள்ளது ? விடையளிக்கிறார் லெனின் !

பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்

0
பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை உருவாக்குவதன் அவசியம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் தோழர் லெனின் .

புரட்சிக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும் ! | லெனின்

0
விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது, ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது, புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனத்தைக் கட்டியமைப்பது தலைமையின் தலையாயக் கடமை.

கட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின்

0
கட்சியின் செயல்பாடுகளில் இரகசியத் தன்மை ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் - 12

மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்

0
பொதுவுடைமை அகிலத்துக்காகப் போராடுவது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரின் அதி உயர்ந்த கடமையாகும். மாறாக, இதை மறந்து பகிரங்கமாகக் கட்சியையோ, பொதுவுடைமை அகிலத்தையோ கண்டனம் செய்பவர் ஒரு மோசமான பொதுவுடைமைவாதியாவார்.

எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்

1
பலமான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை எவ்வாறு கட்ட வேண்டும்? மாநில நிறுவனங்கள், மாவட்ட நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களை எப்படி கட்டியமைப்பது? விளக்குகிறார் லெனின். | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் - 10

பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

1
ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1
ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும், பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது எப்படி என்பது பற்றியும் விளக்குகிறது இப்பகுதி.

போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும் !

1
நமது தொழிற்சங்கக் குழுக்கள் துரோக தொழிற்சங்கத் தலைவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நேரடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும்.