Friday, May 20, 2022
முகப்பு ஆசிரியர்கள் Posts by வி.இ.லெனின்

வி.இ.லெனின்

வி.இ.லெனின்
29 பதிவுகள் 0 மறுமொழிகள்

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்

0
நிலைமைக்கேற்ப இயங்கும் அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமையின் மூலமே பெரிய பெரிய மக்கள்திரள் நடவடிக்கைகளை மிகப் பயனுள்ள முறையில் புதுப்பிக்கவும், தீவிரப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கும்.

சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

0
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ? தொழிலாளர் நிறுவனங்கள், குட்டிமுதலாளித்துவப் பிரிவினர் மற்றும் இராணுவத்தினரிடையே நாம் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் ? விளக்குகிறார் தோழர் லெனின்

பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் !

0
பொதுவுடைமைக் கட்சியின் பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்கு தலைமை தாங்குதலும் என்ன தன்மையில், வடிவங்களில் இருக்க வேண்டும் ? விளக்குகிறார் லெனின் | கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் 04

பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

0
பொதுவுடைமைக் கட்சியில் வேலையறிக்கைகளை எப்படிப் பெறுவது ? எப்படிப் பரிசீலிப்பது ? அதில் தலைமைக் கமிட்டியின் பங்களிப்பு என்ன ? விளக்குகிறார் லெனின் || கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -03

பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்

0
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தின் முதல் நிபந்தனை ஆகும் || லெனினின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -02

கம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்

0
பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது... கட்சி நிறுவனக் கோட்பாடுகள் நூலின் தொடர் பாகம் 02

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்

3
தோழர் லெனினது வழிகாட்டுதலின்கீழ் எழுதப்பட்டு, தோழர் லெனின் தலைமை தாங்கிய பொதுவுடைமை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் (1921-இல்) நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம், புரட்சிகர பொதுவுடைமைவாத நிறுவனக் கோட்பாடுகளை வரையறுத்துத் தருகின்றது.

முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !

ஒவ்வொரு படித்த நபரும் படிக்காத பலருக்குக் கல்வி போதிப்பதும், தனது கடமை என்று கட்டாயப்படுத்துவதும் நமது பொறுப்பாகும்...

லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்

0
“பல்கலைக் கழகங்கள் "எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை'' மட்டுமே பயிற்றுவிக்கின்றன. அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது'' என 1862-ல் குறிப்பிடுகிறார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்

0
டால்ஸ்டாயின் இலக்கிய நூல்களைப் படிப்பதின் மூலம் ரஷ்யத் தொழிலாளி வர்க்கம் தனது விரோதிகளை மேலும் நன்றாக அறிந்து கொள்ளும்.

விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

இந்த மாபெரும் மனிதக் கடல் தனது அடியாழம் வரையில் கிளர்ச்சியுற்றிருந்தது. அதன் பலவீனங்களும் திண்மையான அம்சங்களும் எதுவாக இருப்பினும் அவை டால்ஸ்டாயின் சித்தாந்தத்தில் பிரதிபலித்தன.

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்

0
பாராட்டுவதற்கான கலைச்சிறப்புடைய நூல்களை மட்டும் டால்ஸ்டாய் படைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையினை அற்புதமாக விளக்கவும் செய்தார். - டால்ஸ்டாய் மறைவின் போது லெனின் எழுதிய அஞ்சலி.

தேசிய இனப் பிரச்சினை குறித்து லெனின்!

எல்லா தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஐக்கியம்தான் சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ள மூலதனத்துக்கு எதிராக உழைக்கும் மக்களின் நலனை பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த முடியும்.

அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்

94
அறிவாளிகள் உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம், கம்யூனிச எதிர்ப்பு இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.