காவி பயங்கரவாதம் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட ’காவி பயங்கரவாதம்’ - புதிய கலாச்சாரம் இதழை தற்போது மின்னூல் வடிவத்தில் வெளியிடுகிறோம். வாங்கிப் பயனடையுங்கள் !
குஜராத் மசூதிகள் இடிப்பு : ஆர்.எஸ்.எஸ். ஐ வழிமொழியும் உச்ச நீதிமன்றம் !
''மக்கள் தன்னெழுச்சியாக கோபமடைந்து தாக்கினார்கள். அதை யாராலும் தடுத்திருக்க முடியாது" என்று பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பல் சொல்வதை வேறு வார்த்தைகளில் வழிமொழிகிறது இந்தத் தீர்ப்பு.
தஞ்சை : வீராங்கனை கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி !
கௌரி லங்கேஷ்-க்கு எதிராகப் பேசுபவர்கள் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசுகிறார்கள். ‘கடவுளின் ஒரு திட்டம் நிறைவேறியது’ என்று ஒருவன் பேசுகிறான்.
உயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் – மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !
கன்னடப் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்தும் ஏழை மக்களின் கல்வி உரிமையை வேட்டையாடும் நீட் தேர்வை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பில் 16.09.2017 அன்று மாலை 6:00 மணி அளவில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !
பெஹ்லு கான் தாக்கப்பட்ட அந்த காணொளிக் காட்சி உண்டாக்கிய உள்ளக் கொதிப்பை விட அந்தக் கொலையாளிகள் எந்தச் சிராய்ப்பும் இன்றி விடுவிக்கப்படுவது அதிகமான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷுக்கு சிவப்பஞ்சலி – தஞ்சை அரங்கக் கூட்டம் !
ஏராளமான மிரட்டல்கள் அன்றாடம் வந்த போதும் ஒரு முறைகூட போலீசில் புகார் தரவில்லை. எதிரிகளின் முகத்தில் உமிழ்வது போல துணிவுடன் நடமாடி வந்தார். ஆனால் எதிரிகளோ முகமூடியணிந்து கோழைத்தனமாகக் கொன்றுவிட்டனர்.
பல்லாயிரம் போராளிகளை விதைத்துச் சென்ற கௌரி லங்கேஷ் !
கௌரி லங்கேசின் இறுதி ஊர்வலத்தில் திரண்டிருந்த இந்தக் கூட்டம் என்பது பார்ப்பன இந்து மதவெறிக்கு எதிரான கர்நாடக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
கௌரி லங்கேஷ் படுகொலையைக் கொண்டாடுபவர்கள் யார் ?
கௌரி லங்கேஷ் கொலையில் விசாரணை முடிவுறாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இந்துத்துவ கும்பல் அடைந்த மகிழ்ச்சி, பதற்றம் போன்றவைகளைக் கவனித்தாலே கொலையாளிகள் யாராக இருக்க முடியும் என்பதை எந்தச் சிரமமும் இன்றிப் புரிந்து கொள்ள முடியும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் அதிகம் – ஏன் ?
”இந்தியக் குடும்பங்களின் அமைப்பே பெண்களை ஆண்களுக்கு அடிமைகளாக்குகின்றன; இங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை குற்றமாகவே கருதுவதில்லை; பாலியல் குற்றத்திற்கான பொறுப்பை பாதிக்கப்பட்ட பெண்களின் மீதே சுமத்துகிறார்கள்” எனக் குறிப்பிடுகிறார் மதுமிதா
கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !
சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராகக் கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும் !
விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !
சாமியார் கஞ்சா குடிக்கலாமா, சரக்கடிக்கலாமா? அடிக்கலாமெனில் எந்த அளவு அடிக்கலாம்? எத்தனை வேளை சாப்பிடலாம்? ஏ.சி ரூம், ஏ.சி காருக்கு அனுமதி உண்டா? உடை உண்டா, கிடையாதா? துணி என்ன நிறம்?
கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ் பார்ப்பன பாசிஸ்டுகளின் தோட்டாக்களுக்கு பலி.
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
யாரெல்லாம் பார்ப்பன பாசிசத்தின் முன் மண்டியிடுகிறார்களோ அவர்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமின்றி, பணியாமல் நிமிர்ந்து நிற்கும் கவுரி லங்கேஷ் போன்றோரையும் கொலையாளிகளின் துப்பாக்கிக்கு அடையாளம் காட்டி விடுகிறார்கள்.
களநிலவரம் – எரியக் காத்திருக்கும் கோவை… !
இந்த வருட விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையின் மேட்டுப்பாளையம் ரோட்டில் மின்விளக்கு கம்பங்களின் மீது இந்து முன்னணி கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார்கள். பறப்பது கொடி மட்டுமல்ல கோவை காவல் துறையின் காவிக் கோமணமும் தான்.
சிறப்புக் கட்டுரை : தமிழகத்தின் ஆக்கிரமிப்பு விநாயகர்கள் !
இந்த விநாயகர் பெயரில் இந்து மதவெறிக்காலிகள் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் அத்துமீறல்களையும் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். நமது போராட்டத்தை நாம் தொடருவோம்.