அசுரக் குரல்
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று பயந்த்து சங்கராச்சாரி கும்பல். வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொடுத்த்துடன், தமிழக அரசின்
கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன் என்று பாசிச மோடி சொன்னதைத்தான், வேறு விதமாகப் சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
இந்திரா காந்தியின் எமர்ஜென்சியும் சங்கப் பரிவாரத்தின் ஆதரவும்!
பாலாசாகேப் தியோராஸ் (Balasaheb Deoras) என்று அழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்-இன் அப்போதைய சர்சங்சாலக்கான மதுகர் தியோராஸ் (Madhukar Deoras) எரவாடா சிறையில் இருந்து இந்திரா காந்திக்கு மன்னிப்புக் கடிதங்களை எழுதியுள்ளார்.
டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!
குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்
தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான்.
சோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா ?
மோடி சி.பி.ஐ இயக்குனரிடம் கோபால் சுப்பிரமணியம் மீது ஏதாவது பிரச்சனையை கண்டுபிடிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில் பாஜகவுக்கு கோபால் சுப்பிரமணியமோடு பெரும் பகை இருக்கிறது.
ஃபேப் இந்தியாவின் தீபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக !
இந்தியா, சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு நாடு அல்ல என்பதும் தங்களது கடைகள் ஊழியர்களுக்கு எதிராக அரசாங்க ஆதரவு சக்திகள் வன்முறையில் ஈடுபடலாம், அதற்கு போலீசும் உதவி செய்யலாம் என்பதும் நிறுவனங்களுக்குத் தெரியும்
பிரா, ஜட்டி பொம்மைகளுக்கு இந்து ஞான மரபில் இடமில்லை !
திகம்பர (நிர்வாண) நாகா சாமியார்களும், சாதுக்களும், பாரதீய ஜனதா உறுப்பினர்களும் சவுதி அரேபியாவுக்கு நல்லிணக்க அரசு முறை சுற்றுலா போய் பெண்களை எப்படி பாதுகாக்கலாம் என்று வகாபிகளிடம் பாடம் படித்துக் கொண்டு வருவார்கள்.
2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
ஐரோப்பிய மம்மி பெற்றெடுத்த பாரத் மாதா !
இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!
அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்
டெல்லியிலே அத்துவானி! சென்னையிலே அல்லிராணி! ஆர்.எஸ்.எஸ் ஆட்டம் போடுதே! ஏ! ஜெய ஜெய சங்கர! போயசு தூபம் போடுதே! மகஇகவின் புகழ் பெற்ற "இருண்ட காலம்" பாடல் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பாடல்!
அண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்
சீதை சுவிஸ் வங்கியில், அனுமன் கையில் பார்ட்டிசிபேட்டரி கணையாழி, ராமன் அம்பை விடுவதோ பாரத வங்கியில்!
என்னடா இது இராமாயணம்?
கிறங்கடிக்கும் கீழடி: வி.இ.குகநாதன் | மீள்பதிவு
எல்லாவற்றையும் விட ஒரு மொழியின் தொன்மையினை விடத் தொடர்ச்சியே முதன்மையானது. எனவே முடிந்தளவிற்குத் தமிழை வாழ்க்கையில் பயன்படுத்துவதுடன், இதனை வருங்காலத் தலைமுறைகளிற்கும் கடத்தவும் வேண்டும்.
டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!
டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.