2026 சட்டமன்ற தேர்தல்: வேண்டும் ஜனநாயகம் | தெருமுனைக் கூட்டம் | வேலூர்
நாள்: 07.04.2025, திங்கள் கிழமை | நேரம்: மாலை 4.30, | இடம்: நான்கு கம்பம் அருகில், பேர்ணாம்பட்டு | ”வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது.
மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | கோவை
31.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
30-03-2025, ஞாயிறு அன்று கோவை மக்கள் அதிகாரத்தின் 2-வது மாவட்ட மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
மாநாட்டுக்கு தோழர் சங்கர் தலைமை தாங்கினார். இம்மாவட்டத்திலுள்ள மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து...
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | கடலூர்
30.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இன்று (30.03.2025) காலை 10 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கடலூர் மண்டல இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றப்பட்டது. பின்பு தியாகிகளுக்கு...
மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | திருவாரூர்
30.03.2025
சிறப்பாக நடைபெற்ற 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (30 /03/25) மதியம் 3 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட கிளை மாநாடு திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் சிறப்பாக நடைபெற்று...
கிருஷ்ணகிரி: பொம்மசமுத்திரம் தலித் மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!
சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரத்து செய்து தலித் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசானது, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெரியதம்பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | திருநெல்வேலி – தூத்துக்குடி
29.03.2025
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (28.03.2025) காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு (திருநெல்வேலி - தூத்துக்குடி) தூத்துக்குடி தாளமுத்துநகரில்...
மக்கள் அதிகாரம் | முதலாவது மாவட்ட மாநாடு | கிருஷ்ணகிரி
29.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு ஏப்ரல் 15, 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரத்தின் முதல் மாவட்ட...
வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!
28.03.2025
வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (27.03.2025) மாலை நான்கு மணி அளவில் முதலாவது மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு தொடங்கியது.
மாநாட்டுக்கு தோழர் பிரகாஷ் தலைமை...
தருமபுரி எர்ரபையனஅள்ளி கிராமத்தில் அரங்கேறிய சாதிய கொடூரம்!
”இங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி ஊரிலோ, வீட்டிலோ யாரிடமும் கூறவேண்டாம். நாங்கள் பணியாரம் வாங்கி தருகிறோம்” என கூச்சநாச்சம் இல்லாமல் பள்ளி மாணவர்களிடம் பேசியுள்ளனர் ஆசிரியர்கள்.
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
https://youtu.be/o-E492m9LUQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள்...
மக்கள் அதிகாரம் கிளை – மாவட்ட மாநாடுகள்
உசிலம்பட்டி கிளை:
மதுரை மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் அதிகாரம் இரண்டாவது கிளை மாநாடு 16.03.2025 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
***
யா.ஒத்தக்கடை கிளை:
மக்கள் அதிகாரம் மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முதலாவது கிளை...
தோழர் குழந்தைவேலு அவர்களுக்கு சிவப்பு அஞ்சலி!
நெய்வேலி பகுதியில் நீண்ட காலம் புதிய ஜனநாயகம் இதழின் முகவராகவும், புரட்சிகர அமைப்புகளின் முகமாகவும், மக்கள் போராட்டங்களின் அமைப்பாளராகவும் விளங்கி வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்....
மக்கள் அதிகாரம் 2வது மாநில மாநாடு | துண்டறிக்கை
நாள்: ஏப்ரல் 15, 2025 காலை 10 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி, மதுரை.
தேவேந்திர ராஜா மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த தோழர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர் தேவேந்திரராஜா-வை மார்ச் 10 ஆம் தேதி ஆதிக்கச் சாதி வெறியர்கள் கொடூரமாக வெட்டிய நிலையில் திருநெல்வேலி...