Friday, February 28, 2020

CAA-க்கு எதிரான நாடகம் நடித்த சிறுமியின் தாயைக் கைது செய்த காவிப் போலீசு !

11
அமைதி வழியில் எதிர்ப்பு வெளிப்படுத்தப் படும்போது, அதற்கு தடியடி, துப்பாக்கிச் சூடு, தேச துரோக வழக்கு என வன்முறை கொண்டு எதிர்வினையாற்றுகிறது பாசிசக் கும்பல்.

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

4
பாஜக-வின் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கூடியிருந்த சங்கிகளை நோக்கி, “தேசத் துரோகிகளை என்ன செய்ய ?” என்று மேடையில் ஊளையிட, சங்க பரிவாரக் கும்பல் “சுட்டுக் கொல்வோம்” என ஓலமிட்டது.

CAA எதிர்ப்புப் போராளிகள் பாலியல் வன்முறையாளர்களாம் ! பாஜக எம்பி பேச்சு !

0
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு டெல்லி மக்கள் வாக்களித்தால் ஷாஹீன் பாக்-இன் போராட்டக்காரர்கள் யாருமே இனி அங்கு இருக்கமாட்டார்கள் என்று இதற்கு முந்தைய நாள் அவர் கூறியிருந்தார்.

2002 குஜராத் இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் பிணை !

0
சர்தார்பூரா வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்த 17 பேரையும் உச்சநீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு !

0
எடப்பாடி ஆட்சியிலேயே பாஜகவிற்கு ஒன்று என்றால் பொங்குவார்கள். அதுவே எடியூரப்பா ஆட்சி என்றால் சும்மா விடுவார்களா?

விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !

4
பாதுகாப்பான ஸ்டூடியோ வெளிச்சத்தில் களமாடும் அர்னாப் கோஸ்வாமியை, சாமானியனின் குரலாக விமானத்தில் வறுத்தெடுத்துள்ளார் குனால் காம்ரா.

அமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் !

0
ஹர்ஜித் சிங் முழங்குவதைப் பார்த்த அமித்ஷா உடனே அந்த சிறுவனை அப்புறப்படுத்துங்கள் என்று போலீசாருக்கு உத்திரவிட்டிருக்கிறார்.

CAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் !

0
கோவா அரசின் கலை மற்றும் கலாச்சார துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.டி. கோசாம்பி விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்த ஃபாயே டிசோசா உரையை ரத்து செய்துள்ளது கோவா அரசு.

மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !

1
வருமான வரி ஏய்ப்புச் சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில், மாற்றங்கள் கொண்டுவரப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

CEO – வின் ஓராண்டு சம்பளம் = வீட்டுப் பணியாளரின் 22,277 ஆண்டு சம்பளம் | ஆக்ஸ்ஃபாம் அறிக்கை...

0
இந்தியாவில் நிலவும் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் மீதான உழைப்புச் சுரண்டல் குறித்தும் இந்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை அம்பலப்படுத்துகிறது.

தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

தீவிரவாதிகளுடன் காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேவேந்தர் சிங்கின் பழைய வரலாறு பல கேள்விகளை எழுப்புகிறது.

அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

0
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து அகமதாபாத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது ஏ.பி.வி.பி.

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !

0
ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, அறிவுத்துறையைச் சேர்ந்த 8747 பேர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் !

ஜே.என்.யூ மாணவர்களுக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர் தீபிகா படுகோன் !

0
பாலிவுட் நடிகர்கள் மோடியோடு செல்ஃபி எடுத்து “ஜிஞ்சக்கு.. ஜிஞ்சக்கு...” செய்து கொண்டிருக்கும் வேளையில், தீபிகா நேரடியாக ஜே.என்.யூ சென்று மாணவர்களை சந்தித்து ஆதரவளித்திருப்பது பாராட்டிற்குரியது.

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

1
மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேசவிரோத கொள்கைகளை கண்டித்து, நாளை (08.01.2020) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்.

அண்மை பதிவுகள்