Friday, June 5, 2026

சத்தீஸ்கர் : சேமிப்புக் கிடங்குகளான ஸ்வச் பாரத் கழிப்பறைகள் !

0
இப்படி வீணடிக்கப்படும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் கணக்கில் தான் சேர்க்க வேண்டும்.

முஸ்லீம்கள் மீதான தாக்குதலைத் தடுக்கச் சட்டம் : குஜராத் முசுலீம்களின் எதிர்பார்ப்பு

0
அரசியல் தீண்டத்தகாதவர்களாக தாங்கள் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த சமூகம் தன்னைபோல் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் சேர்த்து அரசியல் வெளியில் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் சட்டம் வேண்டும் என கேட்கிறது.

இந்திய ஹெலிகாப்டரையே சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை !

0
மோடியின் தேர்தல் ஜூம்லாவிற்காக 51 அப்பாவிகள் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.

ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !

0
ஊழலின் காவலாளிக்கு சேவகம் புரியும் எடப்பாடி அரசு தேவையில்லாமல் செய்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், காவலாளியின் ஊழலுக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளது.

மிஷன் சக்தி சோதனையால் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து | நாசா எச்சரிக்கை !

1
பாலகோட் தாக்குதல் கைக்கொடுக்காத நிலையில் விண்வெளி பரிசோதனையும் மோடிக்கு பெரும் சோதனையாகவே முடிந்தது.

1943 வங்காள பஞ்சம் : சர்ச்சிலின் கொள்கைதான் காரணம் !

0
இராணுவத்துக்கு தேவையான பொருட்களின் விநியோகத்துக்கு மட்டும் முன்னுரிமை தந்தது, அரிசி இறக்குமதியை நிறுத்தியது போன்ற கொள்கை தவறுகளால்தான் இந்த பஞ்சம் ஏற்பட்டு, இந்த மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது

மோடியின் மிஷன் சக்தி : சர்வதேச ஊடகங்களின் பார்வையில்…

1
மோடியின் ‘விண்வெளி சக்தி’ அஸ்திரமும் மற்றுமொரு ஜும்லாவாக முடிந்துவிட்டதை சர்வதேச ஊடகங்கள் தெள்ளத்தெளிவாக எழுதியிருக்கின்றன.

இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !

0
தன்னுடைய வரலாறை சரியாக அறிந்திருக்கும் சமூகம் மட்டுமே வரலாற்றில் இருந்து சரி தவறை கற்றுக்கொண்டு முன்னேற முடியும். பாஜக ஆட்சியில் வரலாறு திரிக்கப்படுவது புதிய விசயமல்ல.

செயற்கைக் கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை !

0
தேர்தல் நேரத்தில் பளபளப்பான பல்வேறு வான வேடிக்கைகளைக் காட்டி ஓட்டு வேட்டைக்குத் தயாராகிறார் மோடி ! தேர்தலில் தமது தாலியறுத்த மோடிக்கு வேடிக்கை காட்டுவார்களா மக்கள் ?

மேற்கு வங்கத்தில் வைரலாகும் பாஜக-வுக்கான வேட்பாளர் ஆலோசனை !

0
மனிதர்களைக் காட்டிலும் மாட்டுக்கு முக்கியத்துவம் தரும் கட்சியின் வேட்பாளர்கள் மாடுகளாக இருப்பதுதானே சரியாக இருக்க முடியும்?

மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !

5
மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜகவின் கீழ் இந்தியாவின் மதச்சார்பின்மை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது.

முதலாளித்துவம் கொல்லும் : நியூசிலாந்து பிரதமர் ஜேசினா ஆர்டர்ன்

0
முதன்மை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தி நேசனுக்கு அளித்த பேட்டியில் முதலாளித்துவம் மக்களை ஏமாற்றி விட்டதாக ஆர்டர்ன் கூறியுள்ளார்.

அரசுப் பணத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு !

0
பொது சுகாதாரத்துக்கு, அரசு மருத்துவமனைகளுக்கான நிதியை அதிகரிப்பதுதான் ஏழை மற்றும் தேவையுள்ளவர்களுக்கு உதவும் ஒரே வழி. அது இங்கே நடக்கவில்லை.

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !

0
நீதிமன்றத்தைப் பொறுத்தவரையில் 68 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்புக்கு எவரும் காரணமில்லை; தானாகவே குண்டுகளை வைத்துக்கொண்டு அவர்கள் இறந்துவிட்டார்கள் போலும் !

காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்

அப்பட்டமான அரசு பயங்கரவாதத்தை காஷ்மீரில் நிகழ்த்திவருகிறது இந்திய அரசு. ‘தேசப் பாதுகாப்பு’ என்கிற பெயரில் நடத்தப்படும் அரச பயங்கரவாதத்தைக் கண்ட பின்னும் அமைதிகாக்கும் நம்மையும் தனது கூட்டாளிகளாக சேர்த்துக் கொள்கிறது!

அண்மை பதிவுகள்