Tuesday, August 19, 2025

மத்தியப்பிரதேசம்: ஒன்றரை ஆண்டில் 23,000 பெண்கள்-சிறுமிகள் மாயம்

0
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இடிந்து விழுந்த பள்ளி கட்டடம்: ராஜஸ்தான் பா.ஜ.க அரசே குற்றவாளி

சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.

சேதுபந்த வித்வான் யோஜனா திட்டம்: உயர்கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்கும் சதி!

0
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல்

கர்நாடகா: பள்ளி குடிநீரில் விஷம் கலந்த சங்கிகள் | சாந்தகுமாரின் கோபக்கனல் https://youtu.be/0UaIaENwFJA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்

பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

மத்தியப் பிரதேசம்: நீதி மறுக்கப்பட்டதால் ராஜினாமா செய்த பெண் நீதிபதி!

ராஜேஷ் குமார் குப்தாவுக்கு பதவி உயர்வு உத்தரவு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்பாகவே அதிதி குமார் சர்மா தனது ராஜினாமா கடிதத்தை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.

அசாம்: கார்ப்பரேட் நலனுக்காக வெளியேற்றப்பட்டும் இஸ்லாமியர்கள்!

இந்த சட்டவிரோத வெளியேற்றம் பிப்ரவரியில் நடந்த அசாம் 2.0 முதலீட்டாளர் உச்சி மாநாடு மற்றும் மே மாதம் நடந்த வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு பிறகுதான் தீவிரமாக நடந்தேறி வருகிறது.

கர்நாடகா: தொடரும் விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.

ஜே.என்.யு மாணவர்களின் “ஃபட்னாவிஸே திரும்பிப் போ” போராட்டம்

வளாகத்தில் பெரிய அளவில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தபோதிலும் தொடக்க விழா அரங்கிற்கு வெளியே ஒன்று திரண்ட மாணவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து “ஃபட்னாவிஸே திரும்பி போ” என்று முழக்கங்களை எழுப்பினர்.

டெல்லி: தொடரும் ஜனநாயக சக்திகள் மீதான பாசிச அடக்குமுறை!

எத்தனை பேரை சிறையில் அடைத்தாலும் எத்தனை பேரை சித்திரவதைக்கு உள்ளாக்கினாலும் போராட்டங்கள் மீண்டும் எழும்.

தர்மஸ்தலா: கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு!

தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்: கோவிலை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருவதே தீர்வு! https://youtu.be/zFUexLiLZ4g காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

தர்மஸ்தலா கோவில்: பாலியல் கொடூரங்களின் புதைநிலம்

தர்மஸ்தலா கோவிலில் வேலை செய்த முன்னாள் தூய்மைப் பணியாளர், 100க்கும் மேற்பட்ட பெண்களை கோவில் நிர்வாகிகள் பாலியல் வன்கொடுமை செய்தும் ஆசிட் ஊற்றி சித்திரவதை செய்து கொலை செய்ததாகவும் அப்பிணங்களைத் தானே எரித்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டெல்லி: பாலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்!

0
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சேற்றை வீசியும், “இஸ்ரேல் ஜிந்தாபாத், பாலஸ்தீனம் முர்தாபாத்” போன்ற கோஷங்களை எழுப்பியும் சங்கிகள் தாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகில் கூடி, “ஜெய் ஸ்ரீராம்”, “ஹரஹர மகாதேவ்” மற்றும் “வந்தேமாதரம்” போன்ற கோஷங்களை எழுப்பினர்.

ஒடிசா: தொடரும் பெண்களின் மீதான பாலியல் கொடூரங்கள்!

0
ஒடிசாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்

0
உத்தரப்பிரதேச போலீசு கன்வார் யாத்திரையில் கலவரத்தில் ஈடுபடும் இந்துத்துவ குண்டர்கள் – சாமியார்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியைச் செய்து வருகிறது; யாத்திரிகர்களை அமரவைத்து கால்களுக்கு மருந்து பூசிக் கொண்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்