மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !
1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் மோடியின் பெயரைக்கொண்ட ஒருவர்தான் பட்டம் பெற்றிருக்கிறாரே அன்றி, பிரதமர் மோடி பட்டத்தை பெறவில்லை ...
எழுபது ஆண்டுகள் கழித்தும் தலித் மக்களுக்கு விவசாய நிலமில்லை
நிலபிரபுத்துவ வரலாறு கொண்ட மாநிலங்களில் தலித்துக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
காவியும் கார்ப்பரேட்டும்தான் என் கண்கள் ! வெற்றி உரையில் மோடி பெருமிதம் !
அடுத்த 25 ஆண்டுகளுக்கும் மோடிதான் பிரதமர் என்று கூட்டணிக் கட்சியான சிவசேனா கூறியிருக்கிறது. பாவம் இந்திய மக்கள் !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இந்து ராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவிக் கும்பல் பள்ளி மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்க இதுபோன்ற காணொளிகளை பரப்பி கொத்தளிப்பான மனநிலையை உருவாக்குவதே அவர்களது உடனடி நோக்கம்
ரூ. 4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்த மோடி !
கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் வரிச்சலுகைகள் அவர்களுடைய இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறதே அன்றி, வேலைவாய்ப்பையோ வளர்ச்சியையோ உண்டாக்கவில்லை.
இந்துராஷ்டிர அபாயம்: உத்தரகாண்டில் விரட்டியடிக்கப்படும் முஸ்லீம் மக்கள்
முஸ்லீம் குடும்பங்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்க முடியாது என்று போலீசு கைவிரித்தது. உயர்நீதிமன்றம், முஸ்லீம் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரும்பாலான முஸ்லீம் குடும்பங்கள் பயத்தின் காரணமாக நந்தா நகருக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டனர்.
ஒரு பயங்கரவாதி என்றும் பாராமல் … வைத்துச் செய்த மக்கள் !
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.
மராட்டியம் : இயக்குனர் அமோல் பாலேக்கரை இடைமறித்த பாஜக அடிவருடிகள் !
இந்தியா முழுவதும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் நுழைக்கப்பட்டுள்ள தனது ஆட்களை நுழைத்து விட்ட சங்க பரிவாரக் கும்பல், தம்மை விமர்சிப்பவர்களை அந்த அடியாள் படையைக் கொண்டே மிரட்டுகிறது
யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !
அரசாங்கத்தின் தவறை தனி நபர் மீது திசை திருப்பும் நோக்கில் ஆரம்பத்திலிருந்து ஆதித்யநாத் அரசாங்கம் செயல்பட்டது. தற்போது விசாரணை அறிக்கை உண்மையைக் கூறினாலும் அதை ஏற்க மறுக்கிறது.
பாட்னா: கேள்வி கேட்ட மாணவிக்கு கீழ்த்தரமாக பதிலளித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பாம்ரா!
உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டி கொழுத்துவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லை. இந்த அரசு கட்டமைப்பே நமக்கு எதிரானது.
கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
சித்துவின் கேள்வி : மசூத் அன்சாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்த ‘தேச பக்தர்கள்’ யார் ?
புல்வாமா தாக்குதல்கள் குறித்து சித்து தெரிவித்த யதார்த்தமான கருத்துக்களுக்காக சங்க பரிவாரக் கும்பல் மட்டுமல்ல காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் சித்துவைக் கண்டித்திருக்கின்றன.
“The Hour of Lynching” – ரக்பர்கான் படுகொலையை மறக்கக் கூடாது !
ரக்பர் கானின் படுகொலை மூலம் இனி சட்டம் - சமூக ஒழுங்கு அல்லது பரந்துப்பட்ட மக்களின் மனசாட்சி உள்ளிட்டவை, இனிமேலும் முஸ்லீம் மக்களுக்கு அடைக்கலம் அளிக்காது..! என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதானியின் பங்கு விலை குறைந்தால் சமையல் எரிவாயு விலை உயரும்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி - மோடியின் கூட்டுக் களவாணி செயல்கள் நாறிக் கொண்டிருக்கும் இச்சூழலில்தான் இந்த நாட்டின் மக்களின் மீது இந்த விலை உயர்வு சுமத்தப்பட்டிருக்கிறது.