இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் அவர்களுக்கு வீர வணக்கம்!
2026 ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாசிச அமித்ஷா அறிவித்தார். அதன் நோக்கமே, பழங்குடியின மக்களிடம் இருந்து இயற்கை வளங்களை கொள்ளை அடித்து அம்பானி அதானி கும்பலுக்கு தாரை வார்ப்பதுதான்.
பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்
பழங்குடி மக்களை நரவேட்டையாடும் பாசிச கும்பல் | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/X9rLMqfFm9Y
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய செய்தி ஊடகங்களின் பொய் பிரச்சாரமும் கிளறிவிடப்படும் தேசிய வெறியும்!
சங்கிகளின் கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அதே சூழலில், இந்த பாசிசக் கும்பலின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் சுதந்திர ஊடகங்கள் பல கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன.
மேற்கு வங்கம்: ‘ஜெய் ஶ்ரீ ராம்’ற்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ அல்ல
பா.ஜ.க-வை எதிர்ப்பதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிக்கொள்வதென்பது, தேர்தலில் மட்டுமே எதிர்ப்பதாக உள்ளது. மாறாக பாசிச பா.ஜ.க நடைமுறைப்படுத்திவரும் இந்துத்துவக் கொள்கைகளையோ அதன் கார்ப்பரேட் சேவைகளையோ எதிர்ப்பதாகவும் அவற்றிற்கான கருத்தியல் ரீதியான மாற்றை முன்வைப்பதாகவும் இல்லை.
ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!
ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களைத் தணிக்கை செய்து கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது பாசிச கும்பல்.
தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார்
தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும்
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார்
https://youtu.be/uL51iuP4DbU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!
தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
ஆப்ரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர் | தோழர் அமிர்தா
ஆப்ரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர் | தோழர் அமிர்தா
https://youtu.be/7O-M5g7_gQo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
”நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான்.”
சமஸ்கிருத மேலாண்மையை நிறுவுவதே பாசிச கும்பலின் நோக்கம் | தோழர் ராமலிங்கம்
சமஸ்கிருத மேலாண்மையை நிறுவுவதே பாசிச கும்பலின் நோக்கம்
| தோழர் ராமலிங்கம்
https://youtu.be/qhmCxutE-C8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக? | வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம் | தோழர் மருது
ஆப்ரேசன் சிந்தூர் யாருக்காக?
வேண்டாம் போர்; வேண்டாம் மோடி; வேண்டும் ஜனநாயகம்
| தோழர் மருது
https://youtu.be/74Hv4YRHZhg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ராஜஸ்தான் செவிலியருக்கு நடந்த சாதிய கொடூரம்
போராட்டங்களுக்குப் பிறகும் கூட சாதிவெறி தாக்குதலில் ஈடுபட்ட மிருகங்கள் மீது போலீசார் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இதனைத் தற்கொலை வழக்காக மாற்றி சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளனர்.
நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்… | தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன்
நீட் தேர்விற்கு எதிர்ப்பாம்.. போராடினால் கைதாம்...
| தி.மு.க அரசின் இரட்டை வேடம் | தோழர் தீரன்
https://youtu.be/PfCfCl4yIYw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
உ.பி: காவி கும்பலின் முஸ்லீம் வெறுப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!
“பிருந்தாவனத்தில், கடவுளுக்கான சில நுணுக்கமான கிரீடங்கள் மற்றும் வளையல்கள் முஸ்லிம்களால் செய்யப்படுகின்றன. பயங்கரவாதிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் பிருந்தாவனத்தில், இந்துக்களும் முஸ்லிம்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்”
பஹல்காம் தாக்குதல்: கேள்வி கேட்பவர்களை ஒடுக்கும் பாசிச பா.ஜ.க
“பஹல்காம் தாக்குதலுக்கு அரசாங்கம் என்ன செய்தது? எனக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம், அரசாங்கம் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப விரும்புகிறது." - நேஹா சிங் ரத்தோர்