Thursday, August 28, 2025

ஜாரியா: எரியும் நகரத்திற்குள் மக்களை அமிழ்த்தும் பாசிச மோடி அரசு

மக்கள் ஒரு அமைப்பாக இல்லை என்பதாலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலை இல்லை என்பதாலும் ஒன்றிய அரசும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் உயிரைப் பணயம் வைத்துவிட்டு தாங்கள் கொள்ளையடிப்பது எப்படி என்ற திட்டத்தில் மூழ்கி இருக்கின்றனர்.

உத்தரப்பிரதேசம்: 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரைப் பறித்த யோகி அரசு!

ராமர் கோவில் கட்டுமானப் பணி, மசூதிகளை இடித்து கோவில்களைக் கட்டத் திட்டம், பசுமாடுகளுக்குக் கோசாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கோடிகோடியாக செலவு செய்யும் யோகி அரசு, உழைக்கும் மக்கள் நம்பியிருக்கும் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காமல் மக்களை கொன்றொழித்து வருகிறது.

மதுரை: பழங்குடியினர் சான்றிதழ் கோரி 10-வது நாளாக போராட்டம்

உயர் சாதி ஏழைகள் எனக் கூறி ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் அறியவகை ஏழைகளுக்கு 10 சதவிகித இட-ஒதுக்கீடு வழங்கும் இந்த அரசு, காடுகளில் இருந்து அரசால் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களுக்கு பட்டியல் பழங்குடியின சான்றிதழ் வழங்க மறுக்கிறது.

🔴LIVE: தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் | JAAC

இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை | நாள்: 17.11.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

பாரதியார் பல்கலைக்கழகம்: முறைகேடுகளும், மாணவர்கள் சந்திக்கும் கல்விச் சிக்கல்களும்!

காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள், ஆய்வு மாணவர்கள் என பல தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஸ்பெயின்: வலென்சியா அரசாங்கத்தைக் கண்டித்து மக்கள் போராட்டம்

கார்லோஸ் நிர்வாகம் அலட்சியமாக இருந்ததாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உ.பி: மாணவர்கள் போராட்டத்திற்குப் பணிந்த யோகி அரசு!

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பா.ஜ.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன் நவம்பர் 13 அன்று அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே ஊர்வலம் நடத்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.

எலான் மஸ்க்கிற்கு செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: எச்சரிக்கை செய்யும் முன்னாள் அரசு அதிகாரி

1
பாசிச கும்பல் ஒருபுறம் தேசவெறியைத் தூண்டிக் கொண்டே மறுபுறம் எலான் மஸ்க் போன்ற ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு நாட்டு வளங்களைத் தாரைவார்க்கிறது.

விலைவாசி உயர்வு: ஏழை மக்களின் துயரமும், கார்ப்பரேட்டுகளின் இலாபமும்

உணவுப் பொருட்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றிற்கான சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் கட்டுப்படுத்துகின்றனர் என்பதுதான் விலைவாசி உயர்வுக்கு பிரதான காரணம்.

JAAC வழக்கறிஞர்கள் கருத்தரங்கம் | பத்திரிகையாளர் சந்திப்பு

இடம்: சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம் | நேரம்: 15.11.2024 காலை 11.30 மணி | வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது

தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய உடற்கல்வி ஆசிரியர்

மாணவிகள் பொன்சிங்கால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அம்மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர்.

அதானி குழுமத்தின் ஆதிக்கம் வலுக்கிறது

ஏற்கெனவே விமான நிலையங்கள், துறைமுகங்கள், சிமெண்ட் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், நிலக்கரி சுரங்கங்கள், பால் உற்பத்தி, செய்தி ஊடகங்கள் என பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி குழுமம், இப்போது உலோகத் துறையிலும் நுழைந்துள்ளது

“டீசண்ட் டிரஸ் போட்டா அந்த சாதிக்குப் பிடிக்காது”: சாதித் தீண்டாமை தலைவிரித்தாடும் கொண்டவநாயக்கன்பட்டி

ஊருக்குள் பட்டியல்சாதி சமூக மக்கள் கால்களில் செருப்பு அணிந்து செல்லக் கூடாது; டீக்கடையில் டீ குடிக்கக் கூடாது, அப்படியே குடித்தாலும் தேங்காய் கொட்டான்குச்சியைத்தான் பயன்படுத்த வேண்டும்; பைக்கில் போகும்போது ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிரே வந்தால் பைக்கிலிருந்து இறங்கி அவர்கள் சென்ற பிறகே செல்ல வேண்டும்

ஆப்பிரிக்கா முழங்குகிறது: “ஜிம்பாப்வே மீதான பொருளாதார பயங்கரவாதத்தை நிறுத்து”

மக்களின் நிலத்தை மக்களுக்கு மீட்டுக் கொடுத்ததே ஜிம்பாப்வே அரசு செய்த குற்றம். இந்த குற்றத்திற்காகத்தான் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஜிம்பாப்வே மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

மீனவர்களின் தொடர் கைதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களை சார்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை பதிவுகள்