Friday, November 7, 2025

மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! | இணைய போஸ்டர்

மக்கள் களமே பாசிஸ்டுகளை முடக்கும்! அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், பதவிவிலக வேண்டும், நாடாளுமன்றத்தில் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் போராடிவந்த நிலையில், ஆளும் பா.ஜ.க. கும்பல் நாடாளுமன்றத்தை...

மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை

கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெய்ஸ்ரீராம் என்கிற இந்து மத வெறி முழக்கத்திற்கு சொற்பிரித்து விளக்கமளித்து ”ஸ்ரீராமன் வாழ்க” என்கிற முழக்கம் எப்படி பிற மதத்தவர்களை புண்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.

பாசிச எதிர்ப்பு முன்னோடி – தோழர் ஸ்டாலின் | ஸ்டாலின் 146

இறந்து 71 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட முதலாளித்துவத்தால் கடுமையாக வெறுக்கப்பட்டு இன்றளவும் அவதூறு செய்யப்படுகிறார் தோழர் ஸ்டாலின்.

விவசாயிகள் ரயில் முற்றுகை | புகைப்படக் கட்டுரை

பாசிச மோடி அரசிற்கு எதிராக கிசான் மஸ்தூர் மோர்சா, சம்யுக்தா கிசான் மோர்சா விவசாய சங்கங்களின் தலைமையின் கீழ் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, உள்ளிட்ட கோரிக்கைகளை...

மசூதிக்குள் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடுவது குற்றமில்லையாம்: நீதிமன்றங்களின் முகத்திரை கிழிகிறது

உச்சநீதிமன்ற நீதிபதிகள், “மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் முழக்கமிடுவது எப்படி குற்றமாகும்?” என்ற தங்களது சங்கித்தனத்தை வெளிப்படுத்தினர்.

இளையராஜாவை இழிவுபடுத்திய பார்ப்பன திமிரை முறியடிக்க வேண்டும் | ம.க.இ.க

தங்களுடைய பார்ப்பனிய மேலாண்மையை நிறுவுவதற்காகத்தான் இந்த ஆகமம், விதி என்பதையெல்லாம் வைத்துள்ளார்கள். ஆகமம், விதி என்ற பெயரில் நம்மை இழிவுபடுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

புதிய ஜனநாயகம் மார்க்சிய லெனினிய அரசியல் இதழின் 40- ஆம் ஆண்டு விழா

புதிய ஜனநாயகம் மார்க்சிய லெனினிய அரசியல் இதழின் 40- ஆம் ஆண்டு விழா இடம்: நியூ பார்க் டுடே ஹோட்டல், அரசு ஐ.டி.ஐ எதிரில், உளுந்தூர்பேட்டை. நாள்: 22.12.2024 ஞாயிறு நேரம்: காலை 10.30 மணி நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை: தோழர் மணி, உளுந்தூர்பேட்டை தலைமை: தோழர் சாந்த குமார் மாநில தலைமை...

மோடி-அகர்வால் அழிக்கத்துடிக்கும் அரிட்டாபட்டி குறித்து சீனி வேங்கடசாமியின் குறிப்புகள்

அரிட்டாபட்டியிலுள்ள மலைகள் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், சமணர் படுக்கைகள் என தமிழர் பண்பாட்டை தாங்கிநிற்கும் தொட்டிலாக விளங்குகின்றன. அப்படியிருந்தும் தமிழ்நாடு அரசிடம் எந்தத் தகவலும் தெரிவிக்காமல் மோடி அரசு திமிர்த்தனமாக ஏலத்தை நடத்தியுள்ளது.

மதுரை: அவர்-லேண்ட் நிறுவனத்திற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

அவ்வபோது நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் தூய்மைப் பணியாளர்களை கடவுள் என்று சொல்லுவதன் மூலமும் சிறு சிறு நலத்திட்ட உதவிகள் மூலமும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குவது போன்ற பிம்பத்தை தி.மு.க. அரசு ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுந்தோறும் 15 லட்சம் மக்கள் உயிரிழப்பு

2009 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் 1.6 கோடி மக்கள் இறந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: தடுமாறும் எதிர்க்கட்சிகள் | ஸ்டாலின்-கார்கே செய்த தவறு | தோழர் ரவி

ஒரே நாடு ஒரே தேர்தல்: தடுமாறும் எதிர்க்கட்சிகள் ஸ்டாலின்-கார்கே செய்த தவறு தோழர் ரவி https://youtu.be/Zda8SWnKvVc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram

தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை: பள்ளிக்குச் செல்வது படிக்கவா, பல்லக்குச் சுமக்கவா?

பஜனை பாட வைப்பதும், பல்லக்குத் தூக்க வைப்பதுமா ‘திராவிட மாடல்’? இதைத்தானே குஜராத்திலும் உ.பி.யிலும், சங்கிகள் வலுவாக இருக்கும் பிற மாநிலங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே வழியில் பயணிப்பதன் பெயரா பாசிச எதிர்ப்பு?

திமுக அரசே! எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தை இரத்து செய்!

மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒருபோதும் அடைய முடியாது.

மோடி அரசின் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராடும் விவசாயிகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய விவசாயிகளின் போராட்டத்தில் இதுவரை போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளின் கொடிய தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ள போதிலும் உடல் ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள போதிலும் சுகதேவ் ராம் உள்ளிட்ட விவசாயிகளின் போராட்ட உணர்வுதான் மோடி அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அண்மை பதிவுகள்