Wednesday, August 27, 2025

போலி நீதிமன்றம்: ‘குஜராத் மாடல்’-இன் மற்றுமொரு ‘சாதனை’

இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘குஜராத் மாடல்’ இன்று தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் பிரச்சனையில் நெருக்கடியில் சிக்கி அதன் யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஜெமிமா ரோட்ரிகஸ் மீது மத ரீதியிலான தாக்குதல் தொடுக்கும் பஜ்ரங் தள் குண்டர்கள்

பஜ்ரங் தள் போராட்டங்கள் நடத்தவிருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் தாங்கள் பொறுப்பில்லை என்றும் கார் ஜிம்கானா கிளப்பை அச்சுறுத்தியுள்ளது.

மதுரை கனமழை | களத்தில் ம.க.இ.க தோழர்கள்

கன மழையை எதிர்கொள்ள தன்னார்வலர்கள் தேவை! | தொடர்புக்கு: தோழர். ராமலிங்கம் - 97916 53200

மாணவர்களைச் சித்திரவதை செய்யும் நெல்லை ஜல் நீட் அகாடமி

தேர்ச்சி விகிதம் குறைந்துவிட்டால் பயிற்சி மையத்தில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்து தன்னுடைய லாபம் குறைந்து விடும் என்பதனாலேயே மாணவர்களைத் தண்டிக்கிறது இந்த பயிற்சி மையம்.

பஞ்சாப் விவசாயிகளை வஞ்சிக்கும் ஆம் ஆத்மி அரசு

உறுதியளித்த படி தானியங்களைக் கொள்முதல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் ஆம் ஆத்மி அரசு எடுக்காததால் அக்டோபர் 21 ஆம் தேதியன்று பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தமணி நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேல்: பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்!

உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களே காசா மீதான போரை நிறுத்துவதற்கான வல்லமை கொண்டதாக உள்ளது. அந்தவகையில், இஸ்ரேலிய மக்களின் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களும் காசா மீதான போரை நிறுத்துவதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணை புரியும் டாடா குழுமம்

0
ஆயுதங்கள் தயாரிப்பது மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் “கிளவுட் சேவை”களை வழங்குவது உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்துடன் டாடா பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்று "சலாம்" குற்றம் சாட்டியுள்ளது.

வெளிநாடுகளில் மர்ம கொலைகள் செய்கிறதா இந்தியா? || அறம் இணைய இதழ்

கனடாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் இந்தியா, அமெரிக்கா தொடுத்துள்ள வழக்கில் ஒத்துழைப்பு தருகிறோம் என்று கூறுவதன் மர்மம் என்ன?

ஒடுக்குமுறைக்கு ஆளான மாணவருக்கு துணைநின்ற பேராசிரியரை அச்சுறுத்தும் டி.ஐ.எஸ்.எஸ் பல்கலைக்கழகம்

0
ராமர் கோவில் திறப்பிற்கு தனது எதிர்ப்பைப் பதிவு செய்த பி.எச்.டி மாணவர் 2 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்த உதவிப் பேராசிரியரை மிரட்டும் விதத்தில் பல்கலைக்கழகம் அவருக்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | துண்டறிக்கை

நெருக்கடிகள் இருந்தாலும் கல்லூரி வளாகத்தில் மாணவர் அமைப்புகள் இயங்குவதற்கான குறைந்தபட்ச ஜனநாயகம் அப்போது இருந்தது. மறுக்கப்படும் தங்களது உரிமைகளுக்காகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் நடந்த தொடர் விவாதங்களும் திரளாக அணிதிரண்டு அவர்கள் கட்டியமைத்த போராட்டக்களங்களும்தான் மாணவர்களை ஜனநாயகப்படுத்தியது.

“தி கேரவன்” பத்திரிகையை அச்சுறுத்தும் பாசிச மோடி அரசு

0
"புகார் குறித்து பி.சி.ஐ மதிப்பீடு செய்து பார்த்திருந்தாலே இது தி கேரவனுக்கு எதிரான தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தணிக்கை நடவடிக்கை என்பதும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என்பதும் தெளிவாகியிருந்திருக்கும்"

சத்தீஸ்கர்: அதானியின் நலனுக்காக ஹஸ்தியோவின் பழங்குடி மக்களைத் தாக்கும் பாசிச பா.ஜ.க அரசு

0
அதானி – அம்பானி – அகர்வால் போன்ற கார்ப்பரேட்களின் கனிமவளக் கொள்ளைக்காக மரங்களை வெட்டுவதையும் பழங்குடி மக்களைக் காடுகளிலிருந்து விரட்டும் நடவடிக்கையையும் பாசிச பா.ஜ.க அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

ஹமாஸ் ராணுவத் தலைவர் படுகொலை: இனவெறி தலைக்கேறிய இஸ்ரேல்

ஹமாஸின் தலைவரைப் படுகொலை செய்த பின்னரும் இனவெறி இஸ்ரேல் தனது போரை நிறுத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறைவடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

‘தூக் ஜிகாத்’ சட்டம்: இஸ்லாமியர்களின் மீதான மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதல்!

காவி கும்பலானது ‘புல்டோசர் நீதி’, முஸ்லீம் விரோத சட்டங்களான பொது சிவில் சட்டம் போன்றவற்றை உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்தே தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக ‘தூக் ஜிகாத்’ சட்டத்தையும் கொண்டுவந்துள்ளது.

அண்மை பதிவுகள்