ஆர்.கே நகரில் ஆத்தா ஜனநாயகம் – கேலிச்சித்திரம்
"இடைத்தேர்தலில் ஜெ.ஜெ 'வெற்றி' - செய்தி
ரிச்சர்டு படிக்கணும்னா பவுலா வேல பாக்கணும்
"புலம்பறதை கொறைச்சு, கஷ்டப்பட்டு உழைக்கணும். எல்லாம் இலவசமா வேணும்னு கேக்கிறவங்கள பார்த்து எனக்கு கடுப்பாகுது."
ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் பிடியில் சென்னை ஐ.ஐ.டி – கார்ட்டூன்
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்ட மொட்டைக் கடுதாசியின் பேரில் சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீது தடை நடவடிக்கை,
புர்ரட்சித் தலைவி பதவியேற்பு – கேலிச்சித்திரம்
"பொறுக்கித் திண்ண டாஸ்மாக், ஓட்டுப் பொறுக்க அம்மா உணவகம்"
லோட்டஸ் ரியல் எஸ்டேட் : மலிவு விலையில் இந்தியா – கேலிச்சித்திரம்
எந்த இடம் வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். உடனடியாக பதிவு செய்யப்படும்.
அம்மா குடிநீர், உணவகம், உப்பு…. அம்மா தீர்ப்பு – கேலிச்சித்திரங்கள்
"இனி விடுதலையாகுற அக்யூஸ்டுகளுக்கு கொடுக்குற தீர்ப்புக்கு 'அம்மா தீர்ப்பு'ன்னு பேர் வைக்கிற ஐடியா ஏதாவது இருக்கா"
நிதிக்கு கட்டுப்பட்டதே நீதி : கேலிச்சித்திரம்
66 கோடி சொத்துக் குவிப்பு வழக்கை கழிப்பறை தொட்டிக்குள் அனுப்பிய நீதி
56 இஞ்ச் மோடியின் சாதனைகள் – கேலிச்சித்திரம்
'பாரத தேச'த்தை பீஸ்.. பீஸாக பிரித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பது, அப்பப்ப... சில பல ஹாபீஸ்... டுவிட்டர்க்கு போஸ் கொடுத்த போட்டோக்களை ரிலீஸ் செய்வது....
பா.ம.க.-வின் கொண்டை எது ? – கேலிச்சித்திரம்
அட ..சங்கி..மங்கி .! திமுக ,அதிமுக வோட சேர்ந்து நீங்க கும்மாளம் போட்டதே இல்லையா ? ..நீ என்னதான் மாறு வேசத்துல வந்தாலும், நீ யார்ன்னு உன் தல மேல உள்ள கொண்ட காட்டி கொடுத்துடும் !
ஜெயா, மாறன் சகோதரர்கள் ஊழல் வழக்குகள் – கேலிச்சித்திரம்
"ஏம்பா, குடிக்கத் தண்ணியில்லன்னு ரோட்டுல உட்கார்ந்தா, டவுசர் கிழிய அடிக்கிறாங்களே, இம்புட்டு சொத்தை ஆட்டையப் போட்டு வெச்சிருக்காங்க, இவங்களோட, கோர்ட்டு, தீர்ப்பு, வாய்தான்னு கொஞ்சி குலாவிட்டு இருக்காங்களே"
நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது
டெல்லியில் விவசாயி தற்கொலை – கார்ட்டூன்
நீரு, நெலம், காத்து, மின்சாரம்... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா... என்ன... மயித்துக்குடா... நீங்க?
பிள்ளைக்கறி தின்னும் அரசு – இப்போது விழுப்புரத்தில் !
செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
காவல்துறை : மக்கள் ‘நண்பனா’ ? மாஃபியா கூலியா?
ஆந்திர போலீசின் என்கவுண்டர் - 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
ஒரு கசாப்புக் கடையின் கருணை – கேலிச்சித்திரம்
மோடி முஸ்லீம்களுக்கு முழு ஆதரவு - கேலிச்சித்திரம்