Saturday, November 27, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள்

கேலிச் சித்திரங்கள்

கேலிச் சித்திரங்கள்

மாட்டுக்கு ஆம்புலன்ஸ் – மனிதனுக்கு குப்பை வண்டி : அரங்கேறும் இந்துராஷ்டிரம் || கருத்துப்படம்

இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!

மோடி விவசாயிகளுக்கு புரியவைக்க முயற்சித்த போது… || கருத்துப்படம்

3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகளை ஏற்றுக் கொள்ளச் செய்ய மோடி எப்படியெல்லாம் முயற்சித்தார் என்பதை விளக்கும் சில காட்சிகளை இங்கே மாதிரி படங்களாகக் கொடுத்திருக்கிறோம்.

முளைவிடும் அறுவடை நெல் || அம்பலமாகும் சங்கிப் பள்ளிகள் || கருத்துப்படங்கள் !

மழை வெள்ளம் .. கொள்முதல் தாமதம்.. அறுவடை நெல் முளைவிட்டது ! விவசாயி வாழ்க்கை கருகிவிட்டது ! || பி.எஸ்.பி.பி முதல் சின்மயா வித்யாலயா வரை அம்பலமாகும் சங்கிப் பள்ளிகளின் பாலியல் வன்முறைகள் || கருத்துப் படங்கள் !

எச்சரிக்கை : சங்கிகளின் வெள்ள நிவாரண ‘போட்டோ ஷூட்’ || கருத்துப்படம்

வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக தம்மை காட்டிக் கொள்ளும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய “போட்டோ ஷூட்”. நாடக அரசியல் சங்கிகளிடம் எச்சரிக்கை அவசியம் !

பாஜக தலைமை : கஞ்சா விற்பனைக்கு மாவட்டம் || பாலியல் குற்றத்துக்கு மாநிலம் || நாட்டை விற்றால் தேசியம்

கஞ்சா விற்பனை முதல் பாலியல் குற்றம் வரை - பாஜகவில் உள்ள பெரும்பான்மையானவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாகவே உள்ளனர் என்பது அன்றாடம் அம்பலமாகிறது

ஜக்கி பாலிசி : அட்வைஸும் ஆன்மீகமும் உனக்கு – ஆஸ்தி எனக்கு ! | கருத்துப்படம்

பெரும் கார்ப்பரேட் ஆன்மீக மாஃபியாவாக வளர்ந்து நிற்கும் ஜக்கி வாசுதேவ், இயற்கையை அழிப்பதற்கும் சொத்து சேர்ப்பதற்கும் பயன்படுத்தும் தூண்டில் மீன்கள்தான் ஆன்மீகமும், சுற்றுச் சூழல் ‘அட்வைஸ்’ பம்மாத்துக்களும் !

எங்களோட தடுப்பூசி எங்க மோடிஜீ ? || கருத்துப்படம்

தடுப்பூசி உற்பத்தியை தனியாருக்கு தாரைவார்த்ததன் மூலம், மக்களை அடுத்த அலைக்கு பலி கொடுக்கத் தயாராகிவிட்டு, அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பாகுபலியாகச் சொல்கிறார் மோடி !

டேனிஷ் சித்திக் மறைவு : பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு || கருத்துப்படம்

புகைப்படக் கலையின் மேதமையையும் பரந்துபட்ட மக்களின் மீதான பேரன்பையும், ஒடுக்குமுறை மிரட்டல்களை எதிர்த்து நிற்கும் பெரும் துணிச்சலையும் தன்னகத்தே கொண்ட ஒரு போராளிதான் டேனிஷ் சித்திக்

பத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி !

மொத்த நாட்டையும் ஏழே ஆண்டில் திவாலாக்கும் அளவிற்கு இங்கு திறமைசாலி யார்? ‘புனித’ கங்கையை கோவிட் பிணங்களை மிதக்கவிட்டு அழகு பார்த்த திறமைசாலி யார் ? அவருக்குத் தானே கொடுக்க வேண்டும் பத்ம விருதுகள்

விளம்பர பிம்பங்கள் போதும் – மக்கள் பிரச்சினைக்கு தீர்வு எப்போது ? || கருத்துப்படம்

மக்கள் பிரச்சினை ஆயிரம் இருக்க, ஊடகங்களும், இணைய திமுகவினரும் ஸ்டாலின் சைக்கிளில் போவதையும் ஜிம்முக்குப் போவதையும் பற்றிப் பேசி நம்மை புளகாங்கிதமடையச் சொல்கிறார்கள்.

ஆன்லைன் கல்வி : ஆலமரத்தில் தொங்கும் டிஜிட்டல் இந்தியா || கருத்துப்படம்

நகர்ப்புறத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவே தொழில்நுட்ப மயமானதாக பீற்றிக் கொள்கிறது மோடி அரசு.

கோக்கை தெறிக்கவிட்ட ரொனால்டோ || கருத்துப்படம்

ஏற்கெனவே கோக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ரொனால்டோ கோக்கை புறக்கணித்தது, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

ஊரடங்கில் வேலையிழந்த மக்களை கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு ! || கருத்துப்படம்

டாஸ்மாக் கடைகளை கொரோனா வேகமாக பரவும் காலத்தில் மட்டும் கண் துடைப்பிற்காக மூடிவிட்டு, தொற்று சற்று குறைய தொடங்கியதும் திறந்துள்ளது. திமுக-வின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. மூடு டாஸ்மாக்கை !

பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய் || கருத்துப்படம்

இலாப நோக்கையே மையமாகக் கொண்டு மாணவர்களின் மீதான துளி அக்கறையும் இன்றி நடத்தப்படும் தனியார் பள்ளிகளே இத்தகைய பாலியல் குற்றங்களை மறைக்க எத்தனிக்கின்றன. தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கு !!

வர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் !!

இராணுவ அதிகாரி கூட்டமாக இருந்தால் அது பூரிப்பாம், பொதுமக்கள் கூட்டமாக இருந்தால் அது சுற்றித் திரிவ்தாம் !! அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி ! மக்களுக்கு ஒரு நீதி ! இதுதான் ஊடக அறம் !!

அண்மை பதிவுகள்