சென்னை:
கருத்தரங்கம்
நேரம்: காலை 10 மணி
தேதி: 28.06.2026
இடம்: உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றம்,
5, டாக்டர் வாசுதேவன் தெரு,
பொன்னியம்மன் கோவில் அருகில்,
கீழ்ப்பாக்கம்,
சென்னை – 10.

நிகழ்ச்சி நிரல்:
தலைமை:
தோழர் அஜித்,
மக்கள் அதிகாரக் கழகம்.
உரை:
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தோழர் ஆ.கா சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
சிறப்புரை:
தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
நன்றியுரை:
தோழர் ஆகாஷ்,
செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

மக்கள் அதிகாரக் கழகம்
சென்னை – கடலூர் – காஞ்சிபுரம் மாவட்டங்கள்
பு. மா. இ. மு -பு. ஜ. தொ. மு
7358482113 -9444836642 -7397404242
***
மதுரை:
அரங்கக் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்:
தலைமை:
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ம.க.இ.க.
வரவேற்புரை:
தோழர் குருசாமி,
கழக இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
சிறப்புரை:
தோழர் வெற்றிவேல் செழியன்,
கழக பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
கட்சிகள், இயக்கங்கள், வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
அனைவரும் வருக!

மக்கள் அதிகாரக் கழகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





