கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !
அணுவியல் நிறுவனங்களும் மற்றும் GEC, L&T போன்ற மின் பராமரிப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களும் சட்டப்படியான சுரண்டலுக்கு வழி வகுப்பதற்கு ஏற்ப இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டணத்தை மறுப்போம் ! திருச்சி – திருப்பூரில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !
பயணிகள் படித்து விட்டு ஆர்வத்துடன் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த அரசு சாமானிய மக்களை ஒழித்து கட்டும் சதியில் தான் கட்டண உயர்வும் நடவடிக்கைகளும் உள்ளதாக கூறி ஆதரித்தனர்.
பேருந்து கட்டணம் செலுத்தாதே ! ஓடும் பேருந்தில் மாணவர்கள் அதிரடி – வீடியோ
பேருந்து கட்டணத்தை செலுத்த மறுப்போம்! பழைய கட்டணத்தையே செலுத்துவோம்! என மக்கள் மத்தியில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பில் ஓடும் பேருந்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் காணொளி இதனைப் பாருங்கள்... பகிருங்கள்...
ஓட்டு கேட்டு வா துடப்பக் கட்டையாலே அடிப்பேன் ! வீடியோ
பேருந்து கட்டண உயர்வு குறித்து தங்கள் குமுறல்களையும், கோபங்களையும் கொட்டுகிறார்கள், சென்னை கோயம்பேடு காய் - கனி - பூ சந்தையில் உள்ள எளிய மனிதர்கள். பாருங்கள்... பகிருங்கள்...
காவி குரங்குகளுக்கு தெரியுமா டார்வினின் அருமை ?
டார்வினுடைய கோட்பாடு உலகெங்கிலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறதாம். டார்வினியம் ஒரு புராணக்கட்டுக்கதை என்பதை அவர் வெறுமனே கூறவில்லையாம். அதாவது டெல்லி பல்கலைக்கழகத்தில் வேதியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு அறிவியலாளன் என்பதாலேயே அதை கூறியிருக்கிறாராம்.
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தொடரும் போராட்டங்கள் !
“கூலி வேலை செய்து நாம பொழைக்கிறோம் இவனுங்களுக்கு என்ன, எந்த அமைச்சரவது வந்தால் ஊர் பக்கம் வரமல் விரட்டியடிக்கனும். எவனுக்குமே ஓட்டே போடக் கூடாது”
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து புமாஇமு கோயம்பேடு முற்றுகை !
கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் கட்டண உயர்வை எதிர்த்து போராடும் நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைய வேண்டும்.
திருச்சியில் சின்ன சங்கரனுக்கு ம.க.இ.க-வின் செருப்படி பூஜை – வீடியோ
தலித் மக்களை கோவிலுக்குள் விடக்கூடாது, தமிழனை கருவறைக்குள் விடக்கூடாது, தமிழ் வழிபாடு கூடவே கூடாது - என்று சொல்லும் சங்கராச்சாரிகலையும், ஜீயர்களையும் தமிழகத்திலிருந்து ஏன் விரட்டக்கூடாது?
பேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !
கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய வற்றை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் உன்னை யார் ஆளச்சொன்னது?
ஜீயர் காலில் விழுந்த தினமணி ஆசிரியரை கண்டிக்கும் பத்திரிகையாளர்கள் !
‘எழுத வாய்ப்புக் கொடுத்து தவறிழைத்துவிட்டேன்’ என வைத்தியநாதன் சொன்னதாக ஜீயர் தெரிவிக்கிறார். அதை அருகில் நின்று வைத்தியநாதன் ஆமோதிக்கிறார். அப்படியானால் இந்த மன்னிப்பைக் கோர வேண்டிய இடம் திருவில்லிபுத்தூர் கோயில் அல்ல; தினமணியின் நடுப்பக்கம்.
கட்டணம் இல்லா பேருந்து பயணம் – சென்னையில் துவங்கியது மக்கள் அதிகாரத்தின் போராட்டம் !
“இந்த பிள்ளைங்க சொல்றதுதான் சரி. டிக்கெட் விலையை குறைக்கிற வரை நான் டிக்கெட் எடுக்க மாட்டேன்.” என ஓங்கிய குரலில் அறிவித்தார்.
காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்
இந்த சம்பளத்துல ஆயிரம் ரூபா வாடகைக்கு போயிடும். மீதிய வச்சி தான் குடும்பம் நடத்துறேன். இப்படியே திரும்ப திரும்ப ஏழைங்க கிட்ட தான் புடுங்குறானுங்க... இதுல எப்படி சொந்தபந்தங்கள பாக்குறது சொல்லுங்க?
ஜார்கண்டில் தொழிற்சங்கத்தை தடை செய்த பாஜக அரசு !
மேற்கண்ட சம்பவத்தில் காரணகர்த்தாவாக கூறப்படும் தோழர் வரவரராவ் அவர்கள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டவரோ அல்லது குற்றச்சாட்டுகளில் தேடப்படுபவரோ இல்லை
அம்மா வழியில் அடிமை ! கருத்துப்படம்
பேருந்து கட்டணக் கொள்ளை அம்மா வழியில் அடிமை எடப்பாடி ! - இது போன்ற கருத்துப்படங்களுக்கு இணைந்திருங்கள் வினவுடன்...
அதிமுக கொள்ளைக் கூட்டம் வீசிய கொத்துக் குண்டு பேருந்து கட்டண உயர்வு !
போக்குவரத்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் எதிர்ப்பு பல்வேறு இடங்களிலும் வலுத்து வருகிறது. இங்கே தமிழ் பேஸ்புக் பதிவர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
























