பேருந்து கட்டணக் கொள்ளை : கொந்தளிக்கும் கோயம்பேடு மார்க்கெட் தரைக்கடை வியாபாரிகள் ! வீடியோ
பேருந்து கட்டணத்தை அக்கியூஸ்டு அம்மா வழியில் அடிமை எடப்பாடி அரசு உயர்த்தி மக்களை வதைக்கிறது. இன்னொரு அடிமையான ‘தெர்மாகோல் விஞ்ஞானியோ’ மக்கள் கட்டண உயர்வை ஏற்றுக் கொண்டனர் என திமிராக கூறுகிறார்.
தங்கள் குமுறல்களையும், கோபங்களையும் கொட்டுகிறார்கள், சென்னை கோயம்பேடு காய் – கனி – பூ சந்தையில் உள்ள எளிய மனிதர்கள். பாருங்கள்… பகிருங்கள்…
இணையுங்கள்:
அடுத்த எலக்ஷன்-ல எவன் காசு அதிகம் தர்ரானோ அவனுக்கு வோட்டை போடுவாங்க.