சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை அனுமதியோம்! | ம.அ.க
தமிழ்நாட்டில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களை அனுமதிக்க கூடாது. தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என எமது மக்கள் அதிகாரக் கழகம் கோருகிறது.
மதுரையில் சுயமரியாதை – உரிமைக்காகப் போராடிய மாற்றுத்திறனாளிகள் கைது
“மருத்துவக் குழுவால் வழங்கப்படும் சான்றிதழில் இயலாமையின் சதவிகிதம் குறைத்து மதிப்பிடப்படும்போது, அந்த மாற்றுத்திறனாளி அரசாங்கத்திடமிருந்து உண்மையான இழப்பீட்டைப் பெறுவதற்கான உரிமையை இழக்கிறார்”
ரஷ்ய எண்ணெயும் மோடி அரசின் அம்பானி சேவையும்
ரஷ்ய எண்ணெய் மூலம் வரும் இலாபம் என்னவோ அம்பானிக்கு. அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் உழைக்கும் மக்களுக்கு.
அனிதா நினைவு நாள்: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
தகுதியான மருத்துவர்களை உருவாக்கப் போவதாக மார்தட்டிக் கொண்ட மோடி அரசு, மருத்துவத்துறையை கார்ப்பரேட் கும்பலின் வணிக வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.
தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை | மக்கள் கல்விக் கூட்டியக்கம்
“அடித்தட்டு மக்களின் குரலற்ற குழந்தைகளுக்குக் கண்ணியம் மிக்க வாழ்க்கையைத் தர வேண்டும் என்றால், கல்வி தரும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். அதை விடுத்து மக்களுக்குக் கல்வி கொடுப்பதிலிருந்து பொறுப்பைக் கை கழுவி, தனியார் மயத்தை ஊக்குவிக்கும் வகையில் நமது மாநிலக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது ஏற்புடையதல்ல.”
🔴நேரலை: மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு | சென்னை
நாள்: 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி | இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை.
சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
மார்வாடியே வெளியேறு: தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி
மார்வாடியே வெளியேறு:
தெலங்கானாவைப் புரட்டிப் போடும் மார்வாடி எதிர்ப்பு அலை! | தோழர் ரவி
https://youtu.be/uDTT1TfguK0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
“முதல் விண்வெளி வீரர் அனுமன்!”: அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்
“முதல் விண்வெளி வீரர் அனுமன்!”:
அறிவியல் விரோத சங்கிகளின் கேலிக்கூத்து | தோழர் மாறன்
https://youtu.be/vAh9zbnvZkw
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
“தாயுமானவர் திட்டம்”: தி.மு.க அரசின் தேர்தல் கண்துடைப்பு நாடகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் "தாயுமானவர் திட்டம்":
தி.மு.க அரசின் தேர்தல் கண்துடைப்பு நாடகம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/np6_y2V1ipQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மதுரை தே.கல்லுப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்!
நூறு நாள் வேலைத்திட்டம் முறையாக வழங்க வேண்டும்; நூறு நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஊதா நிற அட்டை வழங்க வேண்டும்; இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்; கலைஞர் கனவு இல்லம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகளை பாதுகாக்கும் தி.மு.க. அரசு!
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
























