Monday, July 14, 2025

மதுரை ஆதீன மடம் முற்றுகை | தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி

மதுரை ஆதீன மடம் முற்றுகை | தடையை மீறி வெற்றிகரமாக நடந்த ஆர்ப்பாட்டம் | தோழர் ரவி https://youtu.be/fij0Nap34JU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா

தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, 1991 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நெதர்லாந்து: இஸ்ரேலை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் பேரணி

இஸ்ரேல் உடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1991 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 1-31, பிப்ரவரி 1-15 1991 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆப்ரேஷன் சிந்தூர்: இந்திய செய்தி ஊடகங்களின் பொய் பிரச்சாரமும் கிளறிவிடப்படும் தேசிய வெறியும்!

சங்கிகளின் கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்கள் ஊக்குவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் அதே சூழலில், இந்த பாசிசக் கும்பலின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்தும் சுதந்திர ஊடகங்கள் பல கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றன.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 1-31, 1991 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேற்கு வங்கம்: ‘ஜெய் ஶ்ரீ ராம்’ற்கு மாற்று ‘ஜெய் ஜெகன்நாத்’ அல்ல

பா.ஜ.க-வை எதிர்ப்பதாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூறிக்கொள்வதென்பது, தேர்தலில் மட்டுமே எதிர்ப்பதாக உள்ளது. மாறாக பாசிச பா.ஜ.க நடைமுறைப்படுத்திவரும் இந்துத்துவக் கொள்கைகளையோ அதன் கார்ப்பரேட் சேவைகளையோ எதிர்ப்பதாகவும் அவற்றிற்கான கருத்தியல் ரீதியான மாற்றை முன்வைப்பதாகவும் இல்லை.

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 16-31, 1991 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூரைக் காரணம் காட்டி கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச மோடி அரசு!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு ஊடகங்களைத் தணிக்கை செய்து கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுத்தது பாசிச கும்பல்.

தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார்

தேசவெறி போர் வெறியைக் கிளப்பிவிடும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் | தோழர் சாந்தகுமார் https://youtu.be/uL51iuP4DbU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

நாஜி கோடீசுவரர்கள்: எலான் மஸ்க் குடும்பத்தின் பாசிச பாரம்பரியம்

ஒட்டுமொத்த எலான் மஸ்க் குடும்பத்தைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளில் சிலர் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களை நாஜிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.

மணிப்பூர்: இரண்டு ஆண்டுகளைக் கடந்து தொடரும் பாசிச கும்பலின் நரவேட்டை!

தற்போது வரை வன்முறை தாக்குதலில் 260-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70,000-ரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மருந்து, நிவாரண பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

அண்மை பதிவுகள்