கூகிளின் NO 1 ஆபாசம் : மாண்புமிகு மன்னார்குடி மாஃபியா !
முதல்வர் ஆவதற்கு சசிகலாவுக்கு என்ன தகுதி என்ற கேள்வி எழுப்பினால், அத்தகுதியை ஜெயலலிதா பெற்றிருந்ததாக ஒப்புக் கொண்டவர்களாகி விடுவோம். தகுதி பற்றிய கேள்வியை ஜெயாவோடு நிறுத்தினால், எம்ஜிஆரின் தகுதியை நாம் அங்கீகரித்ததாக ஆகிவிடும்.
சின்னம்மாவுக்கு அதிர்வேட்டு – விவசாயி வீட்டில் ஒப்பாரி – நேரடி ரிப்போர்ட்
“அக்கினிக்கு மருந்தடிச்சோம், வெள்ளெலியா பறக்குது - வெள்ளெலிக்கு மருந்தடிச்சோம் புளுடோனியா நெலியுது - என்னென்னவோ மருந்தடிச்சோம் எந்தப் புழுவும் சாவல - இந்தச் சர்க்காரச் சாகடிக்க மருந்திருந்தா தேவல”
விவசாயி மரணம் தேசிய அவமானம் – சீர்காழி ஆர்ப்பாட்டம்
மீத்தேன் எடுக்க அனுமதி, ஷெல் கேஸ் எடுக்க அனுமதி, அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி என்று மத்திய அரசும், மாநில அரசும் ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் எடுபட்டு வருகிறது.
உழவருக்காக பொங்காவிட்டால் இது உயிருள்ள நாடா ?
மேலாண்மை வாரியம் நிறுத்தி காவிரி ரத்தம் மறித்து கைக்காசையும் செல்லாதாக்கிப் பறித்து நாத்தாங்கால் மூச்சை நெறித்து பச்சை படுகொலை செய்யுது பா.ஜ.க. பாடை கட்டுது அ.தி.மு.க. ஊரையே அறுவடை செய்ய அம்மா, சின்னம்மா.
ஊழல் முதலைகளை அம்பலப்படுத்திய கரூர் தோழர்களுக்கு சிறை !
ஊழலில் திளைக்கும் அதிகார வர்க்கத்தை கைது செய் என்ற பேசினால் மோடியின் ஆசி பெற்ற காவல்துறைக்கு கோபம் வருகிறது. மோடியின் நடவடிக்கை யாருக்காக என்று இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா?
புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம்.
தமிழ்நாட்டை மொட்டையடித்த தோழிகள் : மறக்க முடியுமா ?
ஜெயலலிதாவை அம்பலப்படுத்தி வெவ்வேறு தருணங்களில் வெளியான கேலிச்சித்திரங்கள் !
செத்தும் கொடுத்தார் சீதக்காதி – செத்தும் கெடுக்கிறார் ஜெயா !
விரைவிலேயே துதி பாடலின் முதன்மை இடம் சின்னம்மாவிற்கு சென்று விடும் என்றாலும், சின்னம்மா வரும் வரைக்கும் முதலமைச்சர் பணியே அம்மாவின் நினைவை பரப்புவது என்றாகிவிட்டது.
தா. பாண்டியன் தரிசித்த சசிகலாவின் மக்கள் சக்தி – கேலிச்சித்திரம்
சசிகலாவுக்கு பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது - தா.பாண்டியன். ஓவியர் முகிலனின் கேலிச்சித்திரம்
மோடியின் ராஜகுரு சோ ராமசாமி : சில குறிப்புகள்
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை அவர் எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் ஆதரித்தற்கும், திராவிட இயக்கம் – தி.மு.கவை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து விமரிசித்தத்ற்கும் பார்ப்பனியத்தால் ஊறிப்போன திமிரெடுத்த கொழுப்புதானே காரணமன்றி வேறு அறமோ குறமோ எதுவுமல்ல.
ஜெயலலிதா – Live Updates
எம்.ஜி.ஆர்-க்கு பிறகு அவர் உருவாக்கிய தனிநபர் வழிபாடு, அடிமைத்தனம், கவர்ச்சிப்பொறுக்கி அரசியல் ஆகியவற்றை மூலதனமாக வைத்து ஜெயலலிதாவும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழக அரசியலில் மையம்கொண்டிருந்தார்.
நத்தம் விசுவநாதன் ஒரு அன்னிய முதலீட்டாளர் – தோழர் மருதையன் உரை !
"சசிகலாவின் கணவர் நடராஜன் அடிக்கடி கேமன் தீவுகளுக்குச் சென்று வருவாராம். கேமன் தீவு என்பது வரியில்லா சொர்க்கம். அந்தத் தீவுகளுக்கு இவர் ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கப் போவது போல சென்று வருகிறார்." - வீடியோ உரை
ரேசன் அரிசிக்கு வேட்டு – தமிழ் மக்களின் வயிற்றிலடிக்கும் மோடி !
2013 - செப்டம்பரில் மைய அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்வரும் நவம்பர் -1 முதல் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது, அ.தி.மு.க. அரசு.
கை ரேகை முத்திரையுடன் மாஃபியாவின் ஆட்சி !
எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்குப் பின் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்குப் பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால்தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களது மனோபாவம்.