யாசர் அராஃபத் விசம் வைத்து கொல்லப்பட்டார் – அல்ஜசீரா வீடியோ
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போராடிய தலைவரான யாசர் அராஃபத் பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தின் சின்னமாக இருந்தவர்.
உலக கோடீஸ்வரர்கள்
“சுமார் 810 பேர் புதிய பணக்காரர்களாக இந்த அதிஉயர் குழுவில் இணைந்து எண்ணிக்கை 2,170 ஆகியுள்ளது. இது 2020-ம் ஆண்டுக்குள் 3,900 பேராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”
அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா !
உலகம் முழுதும் அமெரிக்க கண்காணிப்பில் இருப்பதால் அமெரிக்க மேலாதிக்கத்திற்கெதிரான போராட்டம் என்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமே.
முதலாளித்துவத்தை தூக்கி எறி – உலகெங்கிலும் போராட்டம் !
“இந்த பேரணியின் எதிரிகள்- மக்களுக்கு நீதியை மறுக்கும் பணக்கார வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டுகள், இருவரும் இணைந்து உருவாக்கும் ஊழல்மிகுந்த அரசியல்வாதிகள்”
பேஷ், பேஷ்….மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் !
அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்று கூறுகின்றவர்கள் இன்போசிஸ் நடத்திய உலகளாவிய பித்தலாட்ட மோசடியை என்ன சொல்வார்கள்?
கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்
இந்திய, தமிழ் நியோ நாசிகளுக்கு எதிராக நாம் போராடுவதும், கிரீஸ் மக்களின் போராட்ட்த்தை ஆதரிப்பதும் நமது கடமையாகும்.
ஓட்டுப் போடாதே, புரட்சி செய் ! – இங்கிலாந்தின் ரஸ்ஸல் பிராண்ட்
இங்கிலாந்தின் பிரபலமான நடிகர் ரஸ்ஸல் பிராண்ட், "ஓட்டு போடாதே, புரட்சி செய்" என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுக்கும் வீடியோ.
அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப் மறைந்தார் !
எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.
ஆம்வே : சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி ?
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.
அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்
ஆண்டுக்கு $50,000 சம்பளத்துடன் கூடிய 2.04 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க போதுமான பணம் வால் வீதிக்கும் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் போகின்றது.
அமெரிக்க மாணவர்கள் கல்விக்கு இனி கடன் இல்லை
பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்களின் “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் என்னவாகும்?
2023-ம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்தில் ரியாலிட்டி ஷோ !
சில்பா செட்டி புகழ் “பிக் பிரதர்” ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சியை உருவாக்கியவர்களுள் ஒருவரான பால் ரோமர் இந்த திட்டத்திற்கு தூதராகவும், ஆலோசகராகவும் உள்ளார்.
சிரியா : அடுத்த இராக் ?
சிரியா மீது கவிழ்ந்திருக்கும் போர் அபாயம், மேற்காசியா முழுக்கவும் இன-மத மோதல்களை தீவிரமாக்கி, பிராந்திய பேரழிவுக்கு இட்டுச்செல்லும்.
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !
"ராணுவ வீரர்களும், பாதுகாப்புத் துறை ஊழியர்களும் சொந்த நாட்டிலேயே நாம் நினைத்துப் பார்த்திருக்காத வன்முறையை எதிர் கொண்டிருக்கிறார்கள்."
குளிர்பதன வாயு : அமெரிக்க ஆணையும் அடியாள் மன்மோகன் சிங்கும் !
அமெரிக்கா திணிக்க முயலும் ஒப்பந்தத்தின் படி இந்தியா HFC நிலைக்கு போகாமல் நேரடியாக அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்றிருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு தாவ வேண்டும்.