Monday, February 23, 2026

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவ கட்டமைப்பு

முதலாளித்துவ பொருளாதாரவாதிகளே பணக்காரர்கள் மீது வரி விதிப்பதால் மட்டுமே நிலைமையைச் சீர்செய்ய முடியும் எனக் கூறுவது நெருக்கடியின் தீவிரத்தை உணர்த்துகிறது. அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பை வீழ்த்தி சோசலிச பாதையில் பயணிப்பதே உலக மக்களை விடுவிக்கும்.

பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் டிரம்பின் அடிமையைப் போல செயல்பட்டு வருகிறது.

டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!

ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றொரு பக்கம் காசாவை முழுமையாக கைப்பற்றும் சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முனைப்பு என்கிற அடிப்படையில் நடைபெற்றதுதான், பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ‘பேச்சுவார்த்தை’.

COP-30 மாநாடு எனும் கேலிக்கூத்து!

காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பூர்வக்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.

லாப வெறியால் கழுதைகளை அழிப்பது ‘சீனபாணி சோசலிசம்’

இலாபவெறி பிடித்த சீன முதலாளிகளின் நலன் காக்கும் சீன அரசானது, உலக அளவில் கழுதைகளை அல்லது கழுதைத் தோல்களை சட்டப் பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இறக்குமதி செய்து வருகிறது.

நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன்

நோபல் பரிசின் மூலம் போர்க் குற்றங்களை மறைக்க நினைக்கும் டிரம்ப் | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/wCAOjx8ljsQ காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!

0
இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.

டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்

உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.

பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!

பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.

காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!

டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.

பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | விருத்தாசலம்

நாள்: 06-10-2025 திங்கள் கிழமை | நேரம்: காலை 9:30 மணி | இடம்: பாலக்கரை, விருத்தாசலம்

காசா மீதான இன அழிப்பு போரை உடனே நிறுத்து! | கண்டன ஆர்ப்பாட்டம் | நெல்லை

நாள்: 04-10-2025 சனிக்கிழமை | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: மேலப்பாளையம்

அவை வெறும் கேமராக்கள் அல்ல!!! | கவிதை

காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு! | செப். 19 பேரணி

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை நினைவுகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் தினமும் வந்து கொண்டே இருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் செய்திகளை நினைக்கும் போதெல்லாம் அதை எழுதும் போதெல்லாம் கண்ணீர் வராமல் ஒருநாளும் இருப்பதில்லை.

இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுக்கும் மக்கள்!

சமீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

அண்மை பதிவுகள்