Saturday, November 15, 2025

ஈரான் மீதான போரைக் கண்டிப்போம்!

ஈரான் மீதான அமெரிக்கப் பதிலிப் போரை அனைத்து வகையிலும் கண்டிக்க வேண்டியது போருக்கு எதிராக உலக அமைதிக்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் கடமையாகும்.

காசா: இனவெறி இஸ்ரேலின் அறிவிக்கப்படாத வதைமுகாம்

காசாவைத் திறந்தவெளி வதை முகாமாக மாற்றும் நோக்கத்தில் காசா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது.

காசா: இழுபறியில் போர்நிறுத்த பேச்சுவார்த்தை

தங்களுடைய நெருக்கடியைத் தற்காலிகமாக தீர்த்துகொள்வதற்காக இஸ்ரேலும் அமெரிக்காவும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

காசாவை நோக்கிய அணிவகுப்பு வெல்லட்டும்!

உலகளவில் மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிவரும் இப்பேரணியைக் கண்டு இனவெறி இஸ்ரேலும் அதற்குத் துணைநிற்கும் ஆளும் வர்க்கங்களும் பீதியில் உறைந்துள்ளன. அணிவகுப்பைத் தடுப்பதற்கும் குலைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவை உலுக்கும் புலம்பெயர் மக்கள் போராட்டம்!

மக்கள் போராட்டத்தின் விளைவாக கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள க்ளேண்டேல் நகரம் சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைப்பதற்கு ஐ.சி.இ-யுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளது.

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா

காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா https://youtu.be/TvKEnqGU1zc காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா

தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க பெரும்பாலும் உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.

நெதர்லாந்து: இஸ்ரேலை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் பேரணி

இஸ்ரேல் உடனான வர்த்தக உறவுகளை முடிவுக்குக் கொண்டு வந்து ஆயுதங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தது.

6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”

நாஜி கோடீசுவரர்கள்: எலான் மஸ்க் குடும்பத்தின் பாசிச பாரம்பரியம்

ஒட்டுமொத்த எலான் மஸ்க் குடும்பத்தைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளில் சிலர் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களை நாஜிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.

காசா: இஸ்ரேலின் இனப்படுகொலையால் கண் பார்வையை இழக்கும் பாலஸ்தீன மக்கள்!

கண் மருத்துவமனையில் தற்போது பெரிதும் தேய்ந்த நிலையில் மூன்று அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்கள் மட்டுமே உள்ளன. அவை பல முறை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளியின் பாதுகாப்பைக் கடுமையாகச் சமரசம் செய்கிறது.

மே 9: பாசிசத்தை வீழ்த்திய 80-ஆம் ஆண்டு நினைவுநாள்

இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள்.

இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை

”நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான்.”

இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!

"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: முட்டாள்களின் சொர்க்கத்தில் மோடியும் சீடர்களும்

காஷ்மீரில் அணை கட்டி நீரை இதர மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புவியியல் ரீதியாகப் பல இடையூறுகள் இருக்கின்றன. நில மட்டம் மேற்கு நோக்கிச் சரிந்து இருப்பதால் கிழக்கு நோக்கிய பெரும் கால்வாய்கள் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

அண்மை பதிவுகள்