மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!
ஒருபோகமும் வழியில்லா தமிழர் தெருக்களில் முப்போகமும் டாஸ்மாக் பொங்குது! உள்ளூர் சோடா, கலரை ஒழித்த வேகத்தில் பெப்சி, கோக் பீறிட்டு பொங்குது.
பார்க்கவே குமட்டுவதாய் நீங்கள் சொல்லும் சாக்கடை சகதி
வெளியில் மட்டும்தானா?
டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய ஆசாத்துகளை பார்த்திருந்தால் கல்லாய் இறுகியிருப்பான் அவர்கள் கைகளில்... மக்களுக்கான பார்வைகளாய் இளகியிருப்பான் அவர்கள் கண்களில்!
பைரவருக்கு படுகோபம், "இந்து மதத்தெய்வம் நான் இருக்கையில் எச்சு ராஜா எப்படி குலைக்கலாம்
என் மதிப்பை!"
சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்.. ஃபுல்லுக்கும் சுதந்திரம் குவார்ட்டருக்கும் சுதந்திரம், போலீசுக்கும் சுதந்திரம் பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம், எதிர்த்து யாரும் கேட்டாக்கா பொய் வழக்கு நிரந்தரம்!
கண்ணீர் அன்பின் ஈரமாக சுரக்க வேண்டுமே ஒழிய, அறியாமையின் கோரமாக வழியக் கூடாது!
குடிமக்கள் சொல்கிறோம் குடி வேண்டாமென்று! எதற்குத் திறக்கிறாய் மதுக்கடையை? மக்களின் கருத்தை மதிக்காதற்குப் பெயர் மக்களாட்சியா! பச்சையப்பன் கல்லூரி மாணவர் உடம்பில் வழியும் ரத்தம் உலகுக்கே உணர்த்துகிறது இது குடியாட்சி அல்ல பச்சையான தடியாட்சி!
சேக்ஸ்பியர் நாடக மைந்தர்களோ செவாலியர் விருதுக் கலைஞர்களோ ஒரு போதும் நிகழ்த்த முடியாத அழுகை இது. இந்த அழுகையின் இரகசியம் அடிமைத்தனம்!
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியின் காலப்பதிவு இக்கவிதை. உங்கள் அரசுக்கல்லூரியின் நினைவுகளையும் தேவைகளையும் எழுதத்தூண்டினால் மகிழ்ச்சி!
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"
குன்கா ராமாயணத்தில் அவர் மட்டுந்தான்நோக்கினார், குமாரசாமி ராமாயணத்தில்
"அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்".
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
பார்ப்பனக் காலைச் சுற்றுவதற்கு பாபாசாகேப் படம் எதற்கு? பஞ்சாயத்து தலைவராகவே உட்கார முடியாத ஜனநாயகத்தில் பாராளுமன்ற காவடி எதற்கு?