திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
"கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்" என காவல்துறை பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.
வினோதினி உயிரைப் பறித்த மணக்குள வினாயகர் பொறியியல் கல்லூரி !
வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே கூறுகின்றனர்.
கிராமத்து பள்ளிகளில் சாதி வளர்க்கும் சண்முகங்கள்
"பாடமா நடத்துறாங்க, பிள்ளைங்களுக்கு ஒரு வாய்ப்பாடு தெரியல. க,ங,ச... தெரியல, மூணாவது நாலாவது படிச்சவன் எல்லாம் சாதி சலுகையில் வேலைக்கு வந்துட்டாய்ங்க. நான் அந்த காலத்துல எட்டாவது படிச்சவன் பியூனா போய்ட்டேன்"
திருச்சியில் மகளிர் தினம் : பெண்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டம்
புத்தகத்தை பார்த்து புதுக்கோலம் போடும் விழாக்காலமல்ல இது புதைந்து போன வாழ்வை புனரமைக்கும் புரட்சிகர தினம்! 8.3.2014 அன்று திருச்சியில் பெவிமு பேரணி - பொதுக்கூட்டம், அனைவரும் வருக!
சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”
மாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?
சென்னையில் 10 மண்டலங்களிலும் உள்ள 57 மாநகராட்சி பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சென்னை மாநகராட்சி மேயரிடம் புமாஇமு அளித்த அறிக்கை.
பெண் விடுதலையே நமது வேலை ! – உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்
பெண்களை விடுதலை முன்னணி அரங்கக் கூட்டம், மார்ச் - 8, மாலை 3.00 மணி, S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை. அனைவரும் வருக!
ஆட்டோவுக்கு ரேட்டு – மல்டிபிளக்சில் பூட்டு !
"ஆட்டோ டிரைவர்கள் இல்லையென்றால் இந்த முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துவர எவரும் உதவுவதில்லை, அவர்களின் பிள்ளைகளுக்கும் நேரமில்லை"
அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.
கொசுவை ஒழிக்க முடியாத அரசுக்கு மங்கள்யான் எதற்கு ?
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால், மூளைக்காய்ச்சல் இதுபோல் பெயர் தெரியாத நோய்களால் அவதிப்படுவதோடு, சில நோய்களின் வீரியம் உயிரையே பறித்து விடுகிறது.
உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.
கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்
இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்
இசுலாமிய பிற்போக்குத்தனத்தால் கொல்லப்பட்ட அமீனா பவஷர்
அவசர மருத்துவ உதவிக்கு அழைக்கப்பட்ட ஆண் மருத்துவர்களை அனுமதிக்க மறுத்து மாணவியின் உயிரை பலி கொண்டிருக்கின்றனர் சவுத் பல்கலைக் கழக நிர்வாகிகள்.
போராடுற கட்சி சரி வராது சார் – திமுக மாநாட்டில் வினவு
"அதெல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்காகத் தான் சார். நான் என்ன எந்த நேரமும் அரசியலா செய்யிறேன்? எப்பனா மாநாடு எலக்சன்னா வந்து தலையக் காட்டுவோம், பூத் ஏஜெண்டா ஒக்காருவோம். ஒரு திருப்தி. அவ்வளவு தான்".
பெண்களை இழிவுபடுத்தினால் தண்டனை கொடுக்க முடியும்
நீதிமன்றம் குற்றவாளிகளான ஓட்டுனருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், நடத்துனருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.