ஜே.என்.யூவை ஆதரித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் !
ஜே.எம்.யூ மாணவர்-ஆசிரியர் போராட்டத்தை ஆதரிப்போம்! 03-03-2016 காலை 10 மணி வள்ளுவர் கோட்டம் ஆர்ப்பாட்டம் - தோழர் மருதையன், தோழர் ராஜூ, திரு சுப. வீரபாண்டியன், பேராசிரியர் சிவக்குமார், தோழர் கணேசன் உரை
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக RSS-க்கு ஆப்பு !
ஜே.என்.யு வில் மோடி அரசு தொடுத்திருக்கும் அடக்குமுறைகளையும், ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க, ஏ.பி.வி.பி கும்பலின் பார்பன பாசிசத்தை திரைகிழிக்கிறார் தோழர் கணேசன்.
மார்ச் 3 பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் மற்றும் குறுஞ்செய்திகள் !
ஜெ.என்.யூவுக்கு ஆதரவாக மார்ச் 3 பு.மா.இ.மு மாபெரும் ஆர்ப்பாட்டம், ஜான்சன் & ஜான்சன் பவுடரால் புற்று நோய், ஆத்தா 68 புராணம் - வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்!
மோடி அரசை வீழ்த்த அணிவகுப்போம் – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்
டெல்லி JNU என்பது மற்ற பல்கலை கழகங்களை போல் பட்டம் தயாரித்து வழங்கும் தொழிற்சாலை அல்ல. முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களை உருவாக்கும் அறிவுத்துறையினரின் பிறப்பிடம்.
வாசுகியின் கொலைக்கூட்டாளிகள்
தாளாளர் வாசுகி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம், இந்திய மருத்துவத்திற்கான இயக்குநகரம், மாவட்ட நிர்வாகம், போலீசு, ஓட்டுக் கட்சிகள், தலித் பிழைப்புவாதிகள் மற்றும் உயர்நீதி மன்றம் வரையிலான ஒரு பெரிய வலைப்பின்னல்தான் இந்த மாணவிகளின் உயிரைப் பறித்திருக்கிறது.
திருச்சி ஐ.ஐ.ஐ.டி: அடிப்படை வசதி கோரி போராட்டம் !
தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் இருந்து உரிய பதில் இல்லாததால் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், மாணவர்கள்.
தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்
தலித்துகளுக்கான கல்லூரி என்ற பெயரில் தலித் மாணவர்களைக் கொள்ளையடித்தது மட்டுமின்றி, போலீசு - ரவுடிகள் துணையுடன் அவர்களைக் கொத்தடிமைகளாகவும் நடத்திய ஒரு கிரிமினல் கும்பலை மூன்று மாணவிகளின் மர்ம மரணம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
வெறியேறிய காவிக் குரங்குகள் !
பாரதமாதாவை பிளாட்டு போட்டு விற்று வரும் பார்ப்பனிய இந்துமதவெறியர்கள், சீதையைக் கொன்ற ராமனின் பாடிகார்டுக்காக கொதிப்பதில் வியப்பில்லையே?
பா.ஜ.க-வின் JNU தாக்குதல் – திருச்சியில் நிதி அமைச்சகம் முற்றுகை
இந்து மனசாட்சிக்கு அப்சல் குருவை பலியிடமுடியும் என்றால் கொல்லப்பட்ட குஜராத் முஸ்லிம்களின் மனசாட்சிக்கு மோடியையும், அமித்சா வையும் தூக்கிலிடலாமா?
ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி-யிலிருந்து விலகும் JNU மாணவர்கள் !
பிரதிப் நார்வல், ராகுல் யாதவ், அங்கிட் ஹான்ஸ் ஆகிய மூன்று மாணவர்கள், தாங்கள் அரசின் கைக்கூலியாக இருக்கமுடியாது என ஏ.பி.வி.பி-யிலிருந்து விலகுவதற்கு இரண்டு காரணங்களை முன்வைத்திருக்கின்றனர்.
கண்ணையா குமாரை விடுதலை செய் ! பு.மா.இ.மு. போராட்டம் – செய்தி
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சார்ந்த புரட்சிகர பாடகர் தோழர் கோவன் கலந்துக் கொண்டு பாடல் ஒன்றை பாடினார். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவி இருள் நெருங்குதடா!” என்ற பாடலை பாடி பரவி வரும் பார்ப்பன பாசிசத்தை அம்பலப்படுத்தினார்.
ஜே.என்.யு மாணவர்கள் மீது மோடி கும்பலின் பாசிசத் தாக்குதல் !
இந்த மதவாத அமைப்புகளின் அடித்தளத்தையே அடித்து நொறுக்காதவரை ஜே.என்.யு மட்டுமல்ல நம் ஒவ்வொருவர் மீதும் தேசத் துரோக வழக்கு பாயத்தான் செய்யும். இதை நாட்டின் உண்மையான தேசபக்தர்களான உழைக்கும் மக்கள் உணர வேண்டிய தருணம் இது.
தில்லி JNU – பார்ப்பன பாசிசத்தை முறியடிப்போம் – பு.மா.இ.மு போராட்டம்
தில்லி ஜே.என்.யூவை ஆக்கிரமிக்கத் துடிக்கும்
ஆர்.எஸ்.எஸ்-ன் பார்ப்பன பாசிச நடவடிக்கைகளை முறியடிப்போம்! - ஆர்ப்பாட்டம்
என்னாது மாசா மாசம் வருமா ?
“பொம்பளையா பொறந்துட்டு பிடிக்கலன்னு சொல்ல முடியுமா. அதுக்கு ஒங்காத்தா உன்ன ஆம்பளையா பெத்துருக்கனும்.”
ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்
சட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் ரோகித் பிறந்தது முதல் தலித்தாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், ஒரு தலித், சமுதாயத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறாரோ அது அத்தனையும் அனுபவிக்கிறார்.